Jana Gana Mana Song Lyrics

Aaytha Ezhuthu cover
Movie: Aaytha Ezhuthu (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: A. R. Rahman and Karthik

Added Date: Feb 11, 2022

குழு: ஓ யுவா யுவா ஓ யுவா யுவா ஓ..ஓ.ஓ..ஓ.. ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஜன கன மன ஜனங்களை நினை கனவுகள் வெல்ல காரியம் துணை

ஆண்: ஒளியே வழியாக மலையே படியாக பகையோ பொடியாக சக் சக் சக் சக் கும்சே

ஆண்: இனியொரு இனியொரு விதி செய்வோம்
குழு: ஓ யுவா யுவா ஓ யுவா

ஆண்: விதியினை மாற்றும் விதி செய்வோம்
குழு: ஓ யுவா யுவா ஒ யுவா

குழு: ஓ யுவா யுவா ஓ..ஓ.ஓ..ஓ.. ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஆயுதம் எடு ஆணவம் சுடு தீப்பந்தம் எடு தீமையைச் சுடு

ஆண்: இருளை எரித்து விடு ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து அட கொட்டத்தில் விட்டத்தை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

ஆண்: காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும் காலணி எதுவும் அணிவதில்லை ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை

குழு: ஓ யுவா யுவா ஓ யுவா யுவா

ஆண்: அச்சத்தை விடு லட்சியம் தொடு வேற்றுமை விடு வெற்றியைத் தொடு தோழா போராடு மலைகளில் நுழைகின்ற நதியெனெ சுயவழி அமைத்து படை நடத்து அட வெற்றிக்கு பக்கத்தில் முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து

ஆண்: நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் வாலிபக் கூட்டணி வாளெடுத்தால் வலப்பக்கம் பூமி திரும்பி விடும்

குழு: ஓ யுவா ஓ யுவா ஓ யுவா ஓ யுவா

Chorus: Oh yuva yuva Oh yuva yuva Oh oho ooo ooo ooo ooo Ho ho ho ho ho ho

Male: Jana gana mana Janangalai ninai Kanavugal vella Kaariyam thunai

Male: Oliyae vazhiyaaga Malaiyae padiyaaga Pagaiyum podiyaaga Chuck chuck chuck chuck gumsey

Male: Iniyoru iniyoru Vidhi seivom
Chorus: Oh yuva yuva oh yuva

Male: Vidhiyinai maatrum Vidhi seivom
Chorus: Oh yuva yuva oh yuva

Whistling: .....
Chorus: Oh yuva yuva Oh oho ooo ooo ooo ooo Ho ho ho ho ho ho

Male: Aayutham edu aanavam sudu Theepantham edu theemaiyai sudu

Male: Irulai erithu vidu Ezhaikkum vaazhvukkum Irukkindra idaiveli kuraithu Nilai niruthu Adi kottaththil vittathai Sattathin vattathai udaithu

Male: Kaatukkul nuzhaigira Kaatredhuvum Kaalani edhuvum anivathillai Aayiram ilainjargal Thuninthu vittaal Aayutham edhuvum thevaiyillai

Chorus: Oh yuva oh yuva Oh yuva oh yuva

Male: Jana gana mana Janangalai ninai Kanavugal vella Kaariyam thunai

Male: Achchathai vidu Latchiyam thodu Vetrumai vidu vetriyai thodu Thozhaa poraadu Malaigalil nuzhaikindra nadhiyena Suyavazhi amaithu Padai nadathu Adi vetrikku pakkathil Mutrathin sutrathai niruthu

Male: Nallavar yaavarum Udhungikolla Narigalin naataamai thodangividum Vaalibha kootani vaan eduthaal Valappakkam bhoomi thirumbi vidum

Chorus: Oh yuva oh yuva Oh yuva oh yuva

Male: Jana gana mana Janangalai ninai Kanavugal vella Kaariyam thunai

Male: Oliyae vazhiyaaga Malaiyae padiyaaga Pagaiyum podiyaaga Chuck chuck chuck chuck gumsey

Male: Jana gana mana Janangalai ninai Kanavugal vella Kaariyam thunai

Male: Iniyoru iniyoru Vidhi seivom
Chorus: Oh yuva yuva oh yuva

Male: Vidhiyinai maatrum Vidhi seivom
Chorus: Oh yuva yuva oh yuva

Whistling: .....
Chorus: Oh yuva yuva Oh oho ooo ooo ooo ooo Ho ho ho ho ho ho

Other Songs From Aaytha Ezhuthu (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • eeswaran song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • kathai poma song lyrics

  • romantic songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • soorarai pottru song lyrics

  • tamil songs to english translation

  • romantic love songs tamil lyrics

  • meherezyla meaning

  • tamil music without lyrics

  • lyrics song download tamil

  • dosai amma dosai lyrics

  • tamil songs lyrics images in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • one side love song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • national anthem lyrics tamil

  • morattu single song lyrics