Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே
குழு: ஹா..ஆ..ஹா..ஹா..ஆ.ஹா..(4)
ஆண்: என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே தத்தி வந்த பிள்ளை நீ...ஈ.,ஈ... தத்தி வந்த பிள்ளை நீ.. பெற்ற தந்தை நானே தந்தையான பின்புதான் மீண்டும் பிள்ளை ஆனேன்

குழு: ............
ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: புத்திக்குள் வன்முறை வளர்த்திருந்தேன் ரத்தத்தில் வேளாண்மை நடத்தி வந்தேன் வாளோடு வேல்கள் இரண்டும் பிடித்த கையில் வண்ணத்து பூச்சியை பிடித்து கொண்டேன்
ஆண்: பாசத்தினாலே பாவியின் வாழ்வில் இத்தனை ருசிகளா நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே இத்தனை கடவுளா மூவர் மட்டும் ஆள்கிற தேசம் நாங்கள் வாழ்வது பாசம் ஒன்றே தேசியகீதம் என்றே ஆனது
ஆண்: என் விரல் நடுவே இடைவெளி எதற்கு உன் விரல் கோர்த்து உறவாடத்தான் துயரங்கள் மறந்து விளையாடத்தான்
குழு: ..........
ஆண்: சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன் சொர்க்கத்தின் நகல் என்று தெரிந்து கொண்டேன்.ஏன்... பந்தங்கள் பாரமென்று வெறுத்திருந்தேன் பாரங்கள் பரிசென்று புரிந்து கொண்டேன்
ஆண்: முற்றும் துறந்தால் மோட்சம் என்பது முனிவர்கள் சொன்னது பற்றும் அன்பும் பகிர்வதுதானே மோட்சம் என்பது
ஆண்: ஆணவம் எல்லாம் அன்பில் கரைந்தால் ஆனந்த வெள்ளமே ஆயிரம் ஆண்டுகள் பூமியில் வாழும் மாத்திரை வேண்டுமே
ஆண்: ஆறடி குறைந்து அரையடி ஆகி ஆண்மகன் மடியில் மகனானேன் ஆழ்கடல் மிகுந்த மழையானேன்
ஆண்: என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே தத்தி வந்த பிள்ளை நீ...ஈ.ஈ... தத்தி வந்த பிள்ளை நீ.. பெற்ற தந்தை நானே தந்தையான பின்புதான் மீண்டும் பிள்ளை ஆனேன்
குழு: ஹா..ஆ..ஹா..ஹா..ஆ.ஹா..(4) ஹா..ஆ..ஹா..ஹா..ஆ.ஹா..

Male: Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae
Chorus: Haa..aaa haa..haaa aaa haa..(4)
Male: Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Thaththivandha pillai nee... eee.eee. Thaththivandha pillai nee... Petra thandhai naanae Thandhaiyaana pinbu thaan Meendum pillayaanen
Male: Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae
Chorus: ..........
Male: ............
Male: Buththikkul vanmurai Valarthirundhen Raththathil velaanmai Nadathivandhen Vaalodu velgal rendum Pidiththa kaiyil Vannaththu poochiyai pidiththukkonden
Male: Paasathinaalae paaviyin vaazhvil Iththanai rusigalaa Naaththiganaaga vaazhndhavan arugae Iththanai kadavulaa Moovar mattum aalgira dhesam Naangal vaazhvadhu Paasam ondrae dhesiya geedham Endrae aanadhu
Male: En viral naduvae idaiveli edharkku Un viral korththu uravaadathaan Thuyarangal marandhu vilaiyaadathaan
Chorus: ............
Male: Sonthangal poi endru Ninaiththirundhen Sorkkathin nagal endru Therindhukkonden..aen.. Bandhangal baaramendru Veruththirundhen . Baarangal parisendru purindhukkonden
Male: Mutrum thurandhaal Motcham enbadhu Munivargal sonnadhu Pattrum anbum pagirvadhu thaanae Motcham enbadhu
Male: Aanavamellaam anbil karaindhaal Aanandha vellamae Aayiram aandugal boomiyil vaazhum Maathirai vendumae
Male: Aaradi kuraindhu arai adiyaagi Aanmagam madiyil maganaanen Aazhkadal migundha malaiyaanen
Male: Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Thaththivandha pillai nee... eee.eee. Thaththivandha pillai nee... Petra thandhai naanae Thandhaiyaana pinbu thaan Meendum pillayaanen
Chorus: Haa..aaa haa..haaa aaa haa..(4) Haa.aaa.haa.aaa.haaa..
tamil happy birthday song lyrics
bigil unakaga
mahabharatham song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil2lyrics
happy birthday tamil song lyrics in english
national anthem lyrics tamil
soundarya lahari lyrics in tamil
pagal iravai karaoke
tamil devotional songs karaoke with lyrics
tamil song in lyrics
lyrics video tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil song lyrics with music
kannamma song lyrics in tamil
new tamil songs lyrics
anbe anbe tamil lyrics
karnan thattan thattan song lyrics
tamil songs to english translation
idhuvum kadandhu pogum song lyrics