Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
பெண்: தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
ஆண்: நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்
பெண்: நடந்துவந்தால் ஓா் நிழல் தான்
ஆண்: நாம் சிரித்தால் மெல்லிசைதான்
குழு: அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
குழு: தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
பெண்: கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம் திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்
ஆண்: எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம் தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்
பெண்: தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை
ஆண்: வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை
பெண்: ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ

குழு: ............
ஆண்: கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான் கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்
பெண்: அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான் உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்
ஆண்: கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்
பெண்: நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்
ஆண்: பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ

பெண்: நாங்களெல்லாம் ஓா் உயிர்தான்
ஆண்: நடந்துவந்தால் ஓா் நிழல் தான்
பெண்: நாம் சிரித்தால் மெல்லிசைதான்

Male: Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo
Female: Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
Male: Naangalellaam oar uyirthaan
Female: Nadanthuvandhaal oar nizhal thaan
Male: Naam sirithaal mellisaithaan
Chorus: Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo
Chorus: Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
Female: Kottum mazhaiyil kodigalaai nanaigirom Thitum annai selaiyil oligirom
Male: Ettum kilaiyilae anilgalaai thirigirom Thattum kadhavai anbinaal thirakirom
Female: Thaalaatum satham matum veetil oivathillai
Male: Vayathaana ellorumae innum chinna pillai
Female: Aanandham enbathan arthamum naamallo
Chorus: Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo
Chorus: Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
Chorus: ............
Male: Kangal veru kanavugal onrduthaan Kaigal veru regaigal ondruthaan
Female: Araigal veru aanandham ondru thaan Uruvam veru unarvugal ondruthaan
Male: Kadigaara mullil engal munnorgalin naatkal
Female: Naduveetu muchathilae naangal vaazhum pookal
Male: Paasathin thottathil pookalum naamallo
Chorus: Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo
Chorus: Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
Female: Naangalellaam oar uyirthaan
Male: Nadanthuvandhaal oar nizhal thaan
Female: Naam sirithaal mellisaithaan
Chorus: Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo
Chorus: Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
ore oru vaanam
enjoy en jaami lyrics
tamil song english translation game
tamil kannadasan padal
ennathuyire ennathuyire song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sister brother song lyrics in tamil
mudhalvane song lyrics
national anthem lyrics tamil
kadhal sadugudu song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kathai poma song lyrics
kanakangiren song lyrics
asuran song lyrics in tamil download mp3
devathayai kanden song lyrics
karaoke with lyrics tamil