Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
ஆண்: ஆறிலிருந்து ஹ நூறு வரை ஆறிலிருந்து நூறு வரை யாரை விட்டது ஆசை வலை
ஆண்: ஆசைக்கு வயசில்லை அதை அடக்கிய மனசில்லை
பெண்: தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் தனனம் தனனம் தம்தனம்தனம் ம்ம்...ம்ஹீம்...ம்ம்..ம்ஹீம்...ம்ம்..ம்ஹீம்...
ஆண்: பல்லும் சொல்லும் போன பின்னாலும் வயோதி மன்னன் ஆசைப்பட்டான் பிள்ளையிடத்தில் இளமைதன்னை கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான்
ஆண்: மேனகை முகத்தில் புன்னகை பார்த்து விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான் காவி கமண்டலம் தேவையில்லையென காதலித்து ஒரு பெண்ணை பெற்றான் பெண்ணை பெற்றான்..ஆ..ஆ.ஆ...ஆ..

பெண்: சமயம் நேரம் சாதகமானால் எல்லா மனிதனும் கெடுவான்டா.... சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும் மன்மதன் பாணம் விடுவான்டா
ஆண்: ஆசை என்றொரு நூலில் தொங்கி ஆடப் பிறந்தோம் இறுதி வரை நரையும் திரையும் உடம்புக்குதான்டா மனசுக்கு ஏது முதுமை நிலை.. முதுமை நிலை...ஆ..ஆ.ஆ...ஆ..

Male: Aasaikku vayasillai Adhai adakkiya manasillai Aasaikku vayasillai Adhai adakkiya manasillai
Male: Aarilirunthu ha nooru varai Aarilirunthu nooru varai Yaarai vittathu aasai valai
Male: Aasaikku vayasillai Adhai adakkiya manasillai
Female: Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Mm..mheem..mm..mheem..mm..mheem..
Male: Pallum sollum pona pinnaalum Vayothi mannan aasaipattaan Pillaiyidaththil ilamaithannai Kadanaai vaangi anupaviththaan anupaviththaan
Male: Menagai mugaththil punnagai paarththu Vishvaamiththiran puththi kettaan Kaavi kamandalam thevaiyillaiyena Kadhaliththu oru pennai pettraan Pennai pettraan.aa..aa...aa..aa..
Male: Aasaikku vayasillai Adhai adakkiya manasillai
Female: Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Thananam thananam thamthanamthanam Mm..mheem..mm..mheem..mm..mheem..
Female: Samayam neram saathagamaanaal Ellaa manithanum keduvaandaa Sathaiyum narambum surungum varaikkum Manmathan baanam viduvaandaa
Male: Aasai endroru noolil thongi Aada piranthom iruthi varai Naraiyum thiraiyum udambukkuthaandaa Manasukku yaedhu mudhumai nilai Mudhumai nilai..aa..aa..aa..aa.
Male: Aasaikku vayasillai Adhai adakkiya manasillai
best tamil song lyrics for whatsapp status download
sarpatta movie song lyrics
baahubali tamil paadal
master tamil lyrics
kinemaster lyrics download tamil
a to z tamil songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
amman songs lyrics in tamil
uyire uyire song lyrics
mudhalvan songs lyrics
verithanam song lyrics
kanthasastikavasam lyrics
thullatha manamum thullum tamil padal
oru manam movie
tamil lyrics song download
malargale malargale song
azhage azhage saivam karaoke
murugan songs lyrics
meherezyla meaning
bhaja govindam lyrics in tamil