Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
பெண்: ஓஹோ ஓஓ.......
ஆண்: ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ ஆண்
குழு: திலோத்தமா
ஆண்: இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ ஆண்
குழு: திலோத்தமா
ஆண்: ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா கனவினில் ஒன்று குறைந்தாலும் களைபவன் நானம்மா
பெண்: ஓஹோ ஓஓ.......
ஆண்: ஓஹோ ஓஓ.......
ஆண்: ................
பெண்: ...............
ஆண்: இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
பெண்
குழு: என்ன
பெண்: இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
ஆண்
குழு: என்ன
ஆண்: எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என் போ் இப்போது மறந்து போனதே
பெண்
குழு: என்ன
பெண்: வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
ஆண்
குழு: என்ன
ஆண்: ஓஹோ. ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிாிவதில்லை
பெண்: ஓஹோ. ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
ஆண்: ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ
ஆண்
குழு: திலோத்தமா
ஆண்: இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ
ஆண்
குழு: திலோத்தமா
ஆண்: காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
பெண்
குழு: இல்லை
பெண்: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை கனவே இல்லாமல் நிலவு என்பதே
ஆண்
குழு: இல்லை
ஆண்: தண்ணீா் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை தலைவி இல்லாமல் காதல் காவியம்
பெண்
குழு: இல்லை
பெண்: மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை உன்னைத் தொடாமல் உறவு என்பதும்
ஆண்
குழு: இல்லை
ஆண்: ஓஹோ.. இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
பெண்: ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன

ஆண் &
பெண்: ............

Female: Oho ooo.....
Male: Oru murai Endhan nenjil Kaadhai vaithu Keladiyo thilothama
Male: Irudhayam Undhan perai Chollum chollum Paaradiyo thilothama
Male: Aayiram Kanavugal ammamma Thandhaval neeyamma
Male: Kanavinil Ondru kuraindhaalum Kalaibavan naanamma
Female: Oho oooo ...
Male: Oho ooo....
Male: ...........
Female: ..........
Male: Idhayam Ippodhu kannil Thudikudhae enna Enna enna enna Enna enna
Male: Kangal moodaamal Kanavu thondrudhae
Female: Enna
Female: Iravu ippodhu Neelam aanadhae enna Enna enna enna enna enna
Female: Jannalil Nilavu sandai podudhae
Male: Enna
Male: Edhilum undhan Bimbam thondrudhae Enna enna enna enna Enna enna
Male: En per ippodhu Marandhu ponadhae
Female: Enna
Female: Vaanam ippodhu Pakam vandhadhae enna Enna enna enna enna enna
Female: Thookam unnaalae Dhooram aanadhae
Male: Enna
Male: Oho oru kadalinilae Nadhi kalandha pinnae Adhu pirivadhillai
Female: Oho oru Kavidhaiyilae vandhu kalandha pinnae Sollum arivadhillai
Male: Oru murai Endhan nenjil Kaadhai vaithu Keladiyo thilothama
Male: Irudhayam Undhan perai Chollum chollum Paaradiyo thilothama
Male: Kaatrae illaamal Vaazhkai enbadhae illai Illai illai illai illai illai
Male: Kaadhal kollaadha Jeevan boomiyil
Female: Illai
Female: Kangal illaamal Kaatchi enbadhae illai illai Illai illai illai illai
Female: Kanavae illaamal Nilavu enbadhae
Male: Illai
Male: Thanneer illaamal Endha meenum illai illai Illai illai illai illai
Male: Thalaivi illaamal Kaadhal kaaviyam
Female: Illai
Female: Mannai thodadha Mazhaiyum vaanilae illai illai Illai illai illai illai
Female: Unnai thodaamal Uravu enbadhum
Male: Illai
Male: Oho indha Iyarkaiyellam nam Iruvaraiyum kandu Malaithadhenna
Female: Oho idhu Kaadhalukae ulla Jeeva gunam Idhil kalakamenna
Male: Oru murai Endhan nenjil Kaadhai vaithu Keladiyo thilothama
Male: Irudhayam Undhan perai Chollum chollum Paaradiyo thilothama
Male: Aayiram Kanavugal ammamma Thandhaval neeyamma
Male: Kanavinil Ondru kuraindhaalum Kalaibavan naanamma
Male &
Female: .......
tamil karaoke with lyrics
soorarai pottru songs singers
tamil songs with english words
online tamil karaoke songs with lyrics
tamil song meaning
soorarai pottru dialogue lyrics
bhagyada lakshmi baramma tamil
lyrics songs tamil download
tamil karaoke male songs with lyrics
soorarai pottru tamil lyrics
uyire uyire song lyrics
lyrics song download tamil
enjoy enjaami song lyrics
tamil song in lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil love song lyrics
bigil unakaga
new tamil karaoke songs with lyrics
chellamma song lyrics download