Thaalam Thattungal Song Lyrics

Aankalai Nambathey cover
Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: M.G. Vallaban
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட

பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு... தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு...

பெண்: தேனிருக்கும் தாமரைப்பூ தாவணிக்குள் ஆடி வர நான் கொடுக்க நீ எடுக்க காலம் இதுதான் தலைவா வா
குழு: லாலாலா...

பெண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு...

பெண்: என்னிடத்தில் என்ன இல்லை தேவைப்பட்டால் தேடி ஏடு உச்சி முதல் பாதம் வரை போதை வரலாம் அருகே வா
குழு: லாலாலா.......

குழு: ...........

ஆண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட
பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு..

பெண்: தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு

குழு: ..........

பெண்: இன்பத்தின் வாசல் இங்கேதான் வா பூமிக்கு வந்த சொர்க்கம் இது..ருருருரு...

Chorus: Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada

Female: Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female: Thaenirukkum thaamarai poo Thaavanikkul aadi vara Naan kodukka nee edukka Kaalam idhu thaan thalaivaa vaa
Chorus: Lalalalala.........

Female: Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female: Ennidathil enna illai Thevaipattaal thedi edu Uchi mudhal paadham varai Bodhai varalaam arugae va
Chorus: Lalalalala.......

Chorus: .......

Male: Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada
Female: Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Female: Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Chorus: Thaalam thattunghal aattangal poda Melam kottunghal raagangal paada

Female: Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Chorus: ...........

Female: Inbathin vaasal ingae thaan vaa Boomikku vandha sorgam idhu tu ru ru ru ru

Other Songs From Aankalai Nambathey (1987)

Most Searched Keywords
  • oru yaagam

  • ore oru vaanam

  • sarpatta parambarai songs list

  • enjoy enjaami song lyrics

  • murugan songs lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • kanne kalaimane song lyrics

  • google google tamil song lyrics in english

  • yaanji song lyrics

  • tamil lyrics video song

  • na muthukumar lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • master tamil padal

  • kutty pasanga song

  • best tamil song lyrics for whatsapp status download

  • anirudh ravichander jai sulthan

  • kannalane song lyrics in tamil

  • tamil lyrics video

  • oru manam song karaoke