Ponnai Virumbum Song Lyrics

Aalayamani cover
Movie: Aalayamani (1962)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே

ஆண்: ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலய மணியின் இன்னிசை நீயே ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலய மணியின் இன்னிசை நீயே

ஆண்: தாய்மை எனக்கே தந்தவன் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே

ஆண்: பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

ஆண்: அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை இந்த மனமும் இந்த குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே

ஆண்: ஆலமரத்தின் விழுதினைப் போலே அணைத்து நிற்கும் உறவு தந்தாயே ஆலமரத்தின் விழுதினைப் போலே அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

ஆண்: வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

Male: Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae

Male: Aayiram malaril oru malar neeyae Aalaya maniyin innisai neeyae Aayiram malaril oru malar neeyae Aalaya maniyin innisai neeyae

Male: Thaaimai enakkae thandhavan neeyae Thanga gopuram pola vandhaayae Pudhiya ulagam pudhiya paasam Pudhiya dheepam kondu vandhaayae

Male: Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae

Male: Parandhu sellum paravaiyai ketten Paadi chellum kaattraiyum ketten Parandhu sellum paravaiyai ketten Paadi chellum kaattraiyum ketten

Male: Alaiyum nenjai avaridam sonnen Azhaithu vandhaar ennidam unnai Indha manamum indha uravum Endrum vendum en uyirae

Male: Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae

Male: Aala marathin vizhudhinai polae Anaithu nirkkum uravu thandhaayae Aala marathin vizhudhinai polae Anaithu nirkkum uravu thandhaayae

Male: Vaazhai kandru annaiyin nizhalil Vaazhvadhu polae vaazha vaithaayae Uruvam irandu uyirgal irandu Ullam ondrae en uyirae

Male: Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • mannikka vendugiren song lyrics

  • tamil movie songs lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil mp3 song with lyrics download

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • eeswaran song

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • romantic love songs tamil lyrics

  • siragugal lyrics

  • cuckoo lyrics dhee

  • kutty story in tamil lyrics

  • comali song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • unnodu valum nodiyil ringtone download

  • share chat lyrics video tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • uyire song lyrics