Added Date: Feb 11, 2022
ஆண்: மேக தீபம் சூடும் மாலை அவள் நெஞ்சின் அனுராக கவிதை
ஆண்: மேக தீபம் சூடும் மாலை அவள் நெஞ்சின் அனுராக கவிதை ஆயிரம் பொன்னூஞ்சல் ஆடிடும் என் நெஞ்சில்

ஆண்: முத்துக்கடல் அலை சத்தம் அவளும் முத்தக் குவியலின் மொத்தம் முத்துக்கடல் அலை சத்தம் அவளும் முத்தக் குவியலின் மொத்தம்
ஆண்: அஞ்சும் இள நெஞ்சம் தஞ்சம் மலர் மஞ்சம் அஞ்சும் இள நெஞ்சம் தஞ்சம் மலர் மஞ்சம்
ஆண்: கனவு முகம் தினம் மலரும் கரங்களில் வரம் தரும் கனவு முகம் தினம் மலரும் கரங்களில் வரம் தரும் புதிய உதய நதியை இதயம் அழைத்தது எதிலும் புனித இனிமை பெருகுதே

ஆண்: கங்கை சுகம் தரும் மங்கை இதழின் உன்கைத் தொடும் மலர்ச்செங்கை கங்கை சுகம் தரும் மங்கை இதழின் உன்கைத் தொடும் மலர்ச்செங்கை
ஆண்: சிந்தும் சுக சந்தம் சொந்தம் உயிர் பந்தம் சிந்தும் சுக சந்தம் சொந்தம் உயிர் பந்தம்
ஆண்: துணையுடனே இரவு வரும் தினம் தினம் சுகம் தரும் துணையுடனே இரவு வரும் தினம் தினம் சுகம் தரும் மயங்க மயங்க மலர்ந்த நினைவு வளர்ந்தது மனதில் அழகு வடிவம் சிரித்ததே

Male: Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai Aayiram pon oonjal Aadidum en nenjil
Male: Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai
Male: Muththu kadal alai saththam Avalum muththa kuviyalin moththam Muththu kadal alai saththam Avalum muththa kuviyalin moththam
Male: Anjum ila nenjam Thanjam malar manjam Anjum ila nenjam Thanjam malar manjam
Male: Kanavu mugam dhinam malarum Karangalil varam tharum Kanavu mugam dhinam malarum Karangalil varam tharum Pudhiya udhaya nadhiyai idhayam alaithathu Edhilum punidha inimai perugudhae
Male: Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai
Male: Gangai sugam tharum mangai Idhazhin unn kai thodum malar chengai Gangai sugam tharum mangai Idhazhin unn kai thodum malar chengai
Male: Sindhum suga santham Sondham uyir bandham Sindhum suga santham Sondham uyir bandham
Male: Thunaiyudane iravu varum Dhinam dhinam sugam tharum Thunaiyudane iravu varum Dhinam dhinam sugam tharum Mayanga mayanga malarndha Ninaivu valarnthathu Manadhil azhagu vadivam sirithathae
Male: Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai Aayiram pon oonjal Aadidum en nenjil
Male: Mega deepam soodum maalai Aval nenjin anuraagha kavidhai
vinayagar songs lyrics
namashivaya vazhga lyrics
maruvarthai song lyrics
tamil movie songs lyrics
kadhal valarthen karaoke
tholgal
ganpati bappa morya lyrics in tamil
spb songs karaoke with lyrics
lyrics with song in tamil
unnodu valum nodiyil ringtone download
bigil unakaga
tamil thevaram songs lyrics
new tamil christian songs lyrics
worship songs lyrics tamil
tamil worship songs lyrics in english
tamil song lyrics in english
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
lyrics songs tamil download
malare mounama karaoke with lyrics
best lyrics in tamil love songs