Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ...ஆஅ..ஆஆஆ..ஆஅ.. ஆஅ..ஆஆஆ..ஆஅ.. ஆஅ..ஆஆஆ..ஆஅ..
ஆண்: ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே..மயக்குதே..ஹேய்
குழு: வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே
ஆண்: உன்னை மறக்க தொலைந்து பார்த்தேன் அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே
ஆண்: வரைய வரைய அழித்து பார்த்தேன் அது மீண்டும் உன்னை மனம் வரையுதே
ஆண்: மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே காதல் தேடி உயிர் உதறுதே

குழு: ........
பெண்: ........
ஆண்: ........
பெண்: மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு ஜீவன் வாழ்வதேன்..வாழ்வதேன் உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும் ஒன்று சாவதேன்...சாவதேன்
ஆண்: தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும் உயிர் துண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே
பெண்: மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்
ஆண்: இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
பெண்: .......
பெண்: காதல் என்னும் தீயில் கருக கூட பெண்மை துணிந்ததே துணிந்ததே அமில நதியை கூட அமுதம் என்று எண்ணி நீந்துதே நீந்துதே
ஆண்: வலி தெரியாதே விழி பத்திக்கிற போதும் உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே..ஏ..
பெண்: உடைகிறேன் நான் உடைகிறேன் அட உன் வசம் சரண் அடைகிறேன் கரைகிறேன் மெல்ல உறைகிறேன் உன்னில் இணைகிறேன் இனி முடிவெடு முடிவெடு இதயத்தில்
ஆண்: இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

Male: Aaa.aaa..aaa. Haa.a..aaa..aaa.haaa. Haaa..aaa..aa.
Male: Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae. mayakkudhae.
Chorus: Velludhae velludhae Murangalai velludhae Kolludhae kolludhae Thavanaiyil kolludhae
Male: Unnai marukka Tholaindhu paarththen Ada endhan nenjam Vara marukkudhae Varaiya varaiya Azhithu paarththen Adhu meendum unnai Manam varaiyudhae
Male: Mounathaalae bhaasaiyaalae Aasaiyaalae avasthaiyaalae Kaadhal thedi uyir udharudhae
Male: Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae. mayakkudhae.
Chorus: ...........
Female: ...........
Male: ...........
Female: Maranam thedumbodhum Mayakkam kondu Jeevan vaazhvadhen. vaazhvadhen Uravukkaaga yengi manusha poovum Ondru saavadhen. saavadhen
Male: Thadai vidhikkaadhae Manam mandi idum bodhum Uyir thundupadum bodhum Unnai marukkaadhae
Female: Maru murai ini pirappadhaa Un arugilae thanithu iruppadhaa Kaadhalai ingu maruppadhaa Illai veruppadhaa Oru vidaikodu vidaikodu idhayathil
Male: Idhayathil idamkodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren
Female: .............
Female: Kaadhal ennum theeyil Karuga kooda penmai Thunindhadhae thunindhadhae Amila nadhiyai kooda Amudham endru enni Neendhudhae neendhudhae
Male: Vali theriyaadhae Vizhi pathikkira podhu Udal thiththikkira podhu Vilai kidaiyaadhae .ae..
Female: Udaigiren naan udaigiren Ada un vasam saran adaigiren Karaigiren mella uraigiren Unnil inaigiren ini Mudivedu mudivedu idhayathil
Male: Idhayathil idam kodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren
Male: Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae. mayakkudhae. hae..
3 song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
kadhal theeve
sri ganesha sahasranama stotram lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
songs with lyrics tamil
ilaya nila karaoke download
geetha govindam tamil songs mp3 download lyrics
aasai nooru vagai karaoke with lyrics
lyrics download tamil
raja raja cholan lyrics in tamil
meherezyla meaning
tamil songs english translation
narumugaye song lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics 2020
tamil worship songs lyrics
aarathanai umake lyrics
maruvarthai song lyrics
kutty pasanga song