Added Date: Feb 11, 2022
ஆண்: போதுமே இந்த மூச்சும் ரணம் ஆகுதே மூடுனா விழியில் சோகம் எட்டி பார்க்குதே தொடச்சி போட்டு தினம் தாண்டி போனாலும் நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: ரா பகல் மறந்து பேயா வேலை பாக்குறேன் தூங்கிதான் தொலைக்க ஏதோ செஞ்சு தோற்க்குறேன் சத்தமில்லாம ஒரு நாள கடந்தாலும் நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: பத்து பேரு மொத்தமா என்கூட ஒன்னாக நின்னாலுமே அட நான் மட்டும் ஒட்டாம ஒத்தையில் நிக்குறேனே யாருக்கும் கேட்க்காம தனியா உன்கூட பேசுறேனே நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: காயத்த மறைக்க சாக்கு எதும் தேடல பாரத்த இறக்க தோளும் எதிர் பார்க்கல மரத்து போச்சு என நானும் நடிச்சாலும் நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: என்ன மீறி எங்கயும் உன் பேர தூரத்தில் கேட்டாலுமே அட அங்கேயே நூறு துண்டாகி நிக்குறேனே உன்னால கண்ணாடி முன்னால முட்டாளா நிக்குறேனே நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: நான் நல்ல நடிச்சு உன்னோட நெனப்ப தூக்கி போட பார்க்குறேன் சந்தேகம் இல்லாம திண்டாடுறேன் என்னெல்லாம் தோணுதோ செஞ்சி நான் என்ன நான் மாத்திக்க பார்க்குறேன் கேட்காத நெஞ்சோடு கெஞ்சுறேனே
ஆண்: வேகமா வரும் கண்ணீர கண்டு ஓடுறேன் போலியா ஒரு சிரிப்பால ஊரை ஏய்க்கிறேன் மனச மாத்தா முடியாம தவிச்சேனே நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண்: நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் மற்றும்
குழு: நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

Music by: Ghibran
Male: Podhumae indha Moochum ranam aagudhae Mooduna vizhiyil Sogam etti paarkuthae Thodachi pottu Dhinam thaandi ponaalum Nee illama naan onnumae illa
Male: Raa pagal marandhu Peiyaa vela paakkuren Thoonghi thaan tholaikka Yedho senju thorkkuren Sathamillaama oru naala kadanthaalum Nee illama naan onnumae illa
Male: Paththu peru mothama enkooda Onnaaga ninnaalumae Ada naan mattum ottaama Oththaiyil nikkurenae Yaarukkum ketkaama thaniya Unkooda pesurenae Nee illama naan onnumae illa Nee illama naan onnumae illa
Male: Kaayatha maraikka Sakku yedhum thedala Baaratha erakka Tholum edhir paarkala Marathu pochu ena naanum Nadichaalum Nee illama naan onnumae illa
Male: Enna meeri engaeyum Un pera thoorathil kettalumae Ada angeyae nooru Thundaagi nikkurenae Unnaala kannadi munnala Muttaala nikkurenae Nee illama naan onnumae illa Nee illama naan onnumae illa Nee illama naan onnumae illa
Male: Naan nalla nadichu unnoda nenappa Thooki poda paakkuren Sandhaegam illama thindaaduren Ennaellam thonudho senji Enna naan maathikka paakkuren Ketkaadha nenjoda kenjurenae.
Male: Vegamaa varum Kaneera kandu ooduren Poliya oru sirippala oora yeikkuren Manasa maatha mudiyaama thavichenae Nee illama naan onnumae illa
Male: Nee illama naan onnumae illa En kooda illama naan onnumae illa Nee illama naan onnumae illa En kooda illama naan onnumae illa
Male &
Chorus: Nee illama naan onnumae illa
En kooda illama naan onnumae illa
Nee illama naan onnumae illa
En kooda illama naan onnumae illa
tamil karaoke songs with lyrics free download
easy tamil songs to sing for beginners with lyrics
new tamil karaoke songs with lyrics
raja raja cholan song lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
tamilpaa
pongal songs in tamil lyrics
lyrics song download tamil
tamil love feeling songs lyrics download
tamil love feeling songs lyrics in tamil
96 song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
sarpatta parambarai songs list
soorarai pottru movie lyrics
morrakka mattrakka song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil hymns lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
romantic love songs tamil lyrics