Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
விஷ்லிங்: .........
பெண்: { பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு
பெண்: குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் } (2)
பெண்: பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண்: பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே
பெண்: காதலன் ஆணைக்கு காத்திருப்பேன் கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்
பெண்: { உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன் } (2)
ஆண்: என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்ன நான் சொல்வேன்
பெண்: பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு
குழு: ............ ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ ............ விஷ்லிங்: .........
பெண்: { நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை } (2)
பெண்: நேசத்தினால் என்னை கொன்றிவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
பெண்: என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு
ஆண்: அட நூறு காவியம் சொல்லி தோற்றது என்று நீ சொல்வது
பெண்: ஆஹா ஆஆ
பெண்: பூவே வாய் பேசும்போது
ஆண்: ஹ்ம்ம் காற்றே ஓடாதே நில்லு ஹ்ம்ம் பூவின் மொழி கேட்டுக்கொண்டு
ஆண்: ஹ்ம்ம் காற்றே நல் வார்த்தை சொல்லு
ஆண்: ஹ்ம்ம்
பெண்: குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னை தாண்டி போனால் நான் விழுவேன் மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன் மன்றாடுவேன்

Whistling: .........
Female: {Poovae vai pesumbothu Kaatrae odaathae nillu Poovin mozhi kettukondu Kaatrae nal vaarthai sollu
Female: Kulir vaarthai sonaal Kodiyodu vaazhven Ennai thaandi poanaal Naan viluven Mannil vizhuntha pinnum Mandraaduven } (2)
Female: Pookkalai thoduthu Uduthiruppen anbae Punnagai purinthaal Kalainthiruppen anbae.
Male: Hmmm..mmmm..mm
Female: Pookkalai thoduthu Uduthiruppen anbae Punnagai purinthaal Kalainthiruppen anbae.
Female: Kaadhalan aanaikku Kaathiruppen Kaikkettum thoorathil Poothiruppen
Female: {Unn swaasa paathaiyil Naan suttri thiruguvenn..}(2)
Male: En mounam ennum Poottai odaikkiraai Enna naan sollven..
Female: Poovae vai pesumbothu Kaatrae odaathae nillu Poovin mozhi kettukondu Kaatrae nal vaarthai sollu
Chorus: ............ Oooo..oooo..oooooo.oooooo ................. Whistling: ...........
Female: {Nee oru paarvaiyaal Nerungividu ennai Nee oru vaarthaiyaal Nirappividu ennai} (2)
Female: Nesathinaal ennai kondrividu Unn nenjukkullae ennai pothaithuvidu
Female: En ninaivu thondrinaal Thuli neerai sinthidu
Male: Ada nooru kaaviyam
Solli thottrathu
Endru.nee solvathu
Female: Ahaaaaa.aaaa
Female: Poovae vai pesumbothu..
Male: Hmmmm
Kaatrae odaathae nillu.hmmm
Poovin mozhi kettukondu..
Male: Hmmmm
Kaatrae nal vaarthai sollu.
Male: Hmmmm
Female: Kulir vaarthai sonaal Kodiyodu vaazhven Ennai thaandi poanaal Naan viluven Mannil vizhuntha pinnum Mandraaduven Mandraaduvennn.nnnnn..
bahubali 2 tamil paadal
google google song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
new movie songs lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
ka pae ranasingam lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
ennathuyire ennathuyire song lyrics
saraswathi padal tamil lyrics
kuruthi aattam song lyrics
tamil christian songs lyrics in english
aarariraro song lyrics
chill bro lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
romantic love song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
kannathil muthamittal song lyrics free download
happy birthday song lyrics in tamil
thoorigai song lyrics
sri guru paduka stotram lyrics in tamil