Nenjamellam Nindrayae Song Lyrics

100% Kadhal cover
Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப மாக மாக ரிக சா சாரி சாரி காரிசா நி த தப நிச த ப ம ப த நி நிச த ப ப நிச த ப ம பத நி நிச த ப ப

ஆண்: நீ நெஞ்செல்லாம் நின்றாயே நினைவெல்லாம் வென்றாயே எனை விட்டு சென்றாயே நீங்காமலே கண் முன்னே வந்தாயே கண்ணெல்லாம் நின்றாயே கனவாக கலைந்தாயே

ஆண்: தொலைத்தாலும் அந்த வானம் தொலையாது அது போலே நம் காதல் மாறாது

ஆண்: எனை விட்டு போனாலும் நம் பந்தம் போகாது உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது

ஆண்: மனம் என்ன சொன்னாலும் அது உன்னை மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது

ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண்: நட்பில் வரும் சொந்தங்கள் பிரிந்தால் அது பிரிந்ததுதான் உறவில் வரும் சொந்தங்கள் பிரிந்தால்கூட பிரியாது அந்த உறவை மாற்ற முடியாது

ஆண்: பள்ளம் ஒன்றில் விழுந்தால்தான் உயரம் தெரியுமடி உள்ளம் அது உடைந்தால்தான் துயரம் புரியுமடி

ஆண்: எனை விட்டு போனாலும்.. போனாலும்.. நம் பந்தம் போகாது... போகாது... உயிர் செத்து போனாலும் நம் சொந்தம் மாறாது

ஆண்: மனம் என்ன சொன்னாலும் சொன்னாலும் அது உன்னை மறவாது மறவாது ஒரு காயம் மறைந்தாலும் அதன் தழும்போ மறையாது

Male: Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa

Male: Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae

Male: Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu

Male: Enai vittu ponaalum Namm bandham pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu

Male: Manam enna sonnaalum Adhu unnai maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu

Male: Hoo hoo hoo ooo

Male: Natpil varum sondhangal Pirinthaal adhu pirindhathu thaan Uravil varum sondhangal Pirinthaal kooda piriyaadhu Andha uravai maatra mudiyathu

Male: Pallam ondril vizhunthaal thaan Uyaram theriyumadi Ullam adhu udainthaal thaan Thuyaram puriyumadi

Male: Nee nenjellaam nindraayae Ninaivellaam vendraayae Enai vittu sendraayae Neengaamalae Kanmunnae vanthaaiyae Kannellaam nindraayae Kanavaaga kalainthaaiyae

Male: Tholaithaalum Andha vaanam tholaiyaadhu Adhu polae Namm kaadhal maaradhu

Male: Enai vittu ponaalum.. Ponaalum Namm bandham pogaadhu.. Pogaadhu Uyir seththu ponaalum Namm sondham maaradhu

Male: Manam enna sonnaalum Sonnaalum Adhu unnai maravaathu.. Maravaathu Oru kaayam marainthaalum Adhan thazhumbo maraiyaadhu

Male: Hoo hoo hoo ooo

Male: Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Maag maaga riga saa Saari saari gaarisaa ni dha dhapa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa Nisa dha pa ma pa dha ni Nisa dha pa pa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics in english

  • poove sempoove karaoke with lyrics

  • mainave mainave song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • tamil song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs english translation

  • tamil song lyrics download

  • nee kidaithai lyrics

  • tamil song search by lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • asuran song lyrics in tamil

  • aagasam song lyrics

  • kadhal psycho karaoke download

  • devathayai kanden song lyrics

  • en kadhal solla lyrics

  • arariro song lyrics in tamil