Yeanadi Yeanadi Song Lyrics

100% Kadhal cover
Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Keshav Vinod

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாய் போகவே நேர்ந்தது ஏனடி

ஆண்: கானலாய் தெரிகிற காதலி நானும் உண்மையே என்று நம்பியே அருகிலே சென்றது வீனடி

ஆண்: வாவ் ஒஹ்ஹோஒ.(4)

ஆண்: இரு விழிகள் போதவில்லை அழுதிட கண்கள் கோடி எனக்கில்லையே

ஆண்: கண்ணுக்கு இமை இன்று தூரம் நெஞ்சுக்கு நினைவு இன்று தூரம் உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே

ஆண்: கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள் புயலாலே ஒன்றிங்கு மண்மேல் வீழ்ந்தாலும் அது மீண்டும் சேர கூடுமோ

ஆண்: உன் தோளில் நான் சாய்ந்த காதல் எங்கே? நம் கைகள் கை கோர்த்த வேர்வை எங்கே?

ஆண்: நமக்காக நாம் செய்த உலகம் எங்கே? எல்லாமே கண் முன்னே மறைந்ததெங்கே?

ஆண்: எது வரையில் வானம் உண்டோ அது வரை மேகம் போக முடியாதம்மா அடிப்பதுவும் அனைப்பதுவும் காதல் என்று உணரும் காதல் உடையாதம்மா

ஆண்: உன் சுவாசம் காற்றோடு வாழ நினைத்தேனே வேறென்ன கூற எல்லாமே ஏன் இன்று மாறி போனதோ

ஆண்: காற்றென்றால் கடந்தோடும் என்று புரியாமல் இருந்தேனே அன்று என் மூச்சும் தொலைவாக இன்று ஆனதோ

ஆண்: உன்னோடு நான் வாழ்ந்த நொடிகள்ளெல்லாம் கண்ணாடி அது போல உடைந்ததடி ஒன்றாக நாம் சேர்த்த நினைவு எல்லாம் ஒவ்வொன்றாய் என் முன்னாள் தெரிந்ததடி

ஆண்: நினைத்ததெல்லாம் கிடைத்து விட்டால் வலிகளை மனம் தான் உணராதம்மா கிடைத்ததுதெல்லாம் பிடித்து விட்டால் விழிகளும் அழுதிட பழகாதம்மா

ஆண்: என் காதல் என் கோபம் தானா உன் காதல் உன் மௌனம் தானா தெரியாமல் இருகின்றோம் ஏனோ பாரடி

ஆண்: ஒரு வார்த்தை நான் சொன்னால் போதும் மறு வார்த்தை நீ சொன்னால் போதும் எல்லாமே தலைகீழாய் மாறும் பேசடி

ஆண்: கண்ணனுக்கு இமை இன்று தூரம் நெஞ்சுக்கு நினைவு இன்று தூரம் உடலுக்கு உயிர் இன்று தூரம் ஆனதே

Male: Yenadi yenadi Kaatrilae aadum Kaagitham pola Thooramaai pogavae Nernthathu yenadi

Male: Kaanalaai therigira Kaadhali naanum Unmaiyae endru Nambiyae arugilae Sendrathu veenadi

Male: Wow ohooo.(4)

Male: Yenadi yenadi Kaatrilae aadum Kaagitham pola Thooramaai pogavae Nernthathu yenadi

Male: Kaanalaai therigira Kaadhali naanum Unmaiyae endru Nambiyae arugilae Sendrathu veenadi

Male: Iru vizhigal pothavillai Azhuthida kangal kodi Enakkillaiyae

Male: Kannukku imai Indru thooram Nenjukku ninaivu Indru thooram Udalukku uyirindru Thooram aanathae

Male: Kilai melae Inai serntha pookkal Puyalaalae ondringu Manmel vezhnthaalum Athu meendum sera koodumo

Male: Un tholil naan saaindha Kaadhal engae Namm kaigal kai kortha Vervai enage

Male: Namakkaaga naam seitha Ulagam enage Ellaamae kann munnae Maraithathengae

Male: Ethuvaraiyil vaanam undo Athuvarai megam poga Mudiyathamma Adipathuvum anaipathuvum Kaadhal endru unarum Kaadhal udaiyaathamma

Male: Un swaasam kaatrodu Vaazha ninaithenae Verenna koora ellaamae Yen indru maari ponathoo

Male: Kaaterndraal kadanthodum Endru Puriyaamal irunthenae andru En moochum tholaivaaga indru Aanathoo

Male: Unnodu naan vazhntha Nodigallellaam Kannadi athu pola Udainthathadi Ondraga naam sertha Ninaivu ellaam Ovvondrai en munnaal Therinthathadi

Male: Ninaithellaam Kidaithu vittaal Vazhigalai manam thaan Unaraathamma Kidaithellaam pidithu vittaal Vizhigalum azhuthida Pazhagathamma

Male: En kaadhal En kobam thaanaa Un kaadhal Un mounam thaanaa Theriyaamal irukkindrom Yeno paaradi

Male: Oru varthai naan Sonnaal pothum Maru varthai nee Sonnaal pothum Ellaamae thalaikeezhai Maarum pesadi

Male: Yenadi yenadi Kaatrilae aadum Kaagitham pola Thooramaai pogavae Nernthathu yenadi

Male: Kaanalaai therigira Kaadhali naanum Unmaiyae endru Nambiyae arugilae Sendrathu veenadi

Male: Iru vizhigal pothavillai Azhuthida kangal kodi Enakkillaiyae

Male: Kannukku imai Indru thooram Nenjukku ninaivu Indru thooram Udalukku uyirindru Thooram aanathae

Male: Kilai melae Inai serntha pookkal Puyalaalae ondringu Manmel vezhnthaalum Athu meendum sera koodumo

Similiar Songs

Most Searched Keywords
  • tamil worship songs lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • national anthem lyrics in tamil

  • paatu paadava

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • master vaathi raid

  • marudhani song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • karaoke with lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • soorarai pottru movie song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil songs without lyrics only music free download

  • paatu paadava karaoke

  • tamil album song lyrics in english

  • ganpati bappa morya lyrics in tamil

  • pularaadha

  • maara movie lyrics in tamil

Recommended Music Directors