Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த காதல் இல்லையேல் இசை ஏன் இந்த காதல் இல்லையேல் உயிர் ஏன்
ஆண்: இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால் இந்த பூமி கோவிலே அக்காதல் தோன்றினால்
ஆண்: அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இதமாய் வீசிடும் மெதுவாய் பேசிடும் காதல்
ஆண்: { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2)

குழு: .............
ஆண்: நிறம் வேண்டாம் நிழல் போதும் மொழி வேண்டாம் விழி போதும் மதம் வேண்டாம் மனம் போதும் அன்பே
ஆண்: பொருள் வேண்டாம் சிரி போதும் வால் வேண்டாம் துணை போதும் நீ போதும் நான் போதும் அன்பே
ஆண்: நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே

ஆண்: இங்கு பூக்கள் பூப்பதே இக்காதல் ஒன்றினால்
ஆண்: அருகே ஈா்த்திடும் உன்னை உயிராய் கோர்த்திடும் என்னை இறகாய் சேர்த்திடும் சிறகாய் மாறிடும் காதல்
குழு: { நம் இதயங்களை திறந்திட காதல் வந்ததே நம் விழிகளிலே உலகமே மாறுகின்றதே } (2)

Male: Indha kaadhal illaiyel Isai yen.. Indha kaadhal illaiyel Uyir yen..
Male: Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal Indha boomi kovilae Akkaadhal thondrinaal
Male: Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Ethamaai veesidum Medhuvaai pesidum Kaadhal..
Male: {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2)
Male: Indha kaadhal illaiyel Isai yen.. Indha kaadhal illaiyel Uyir yen..
Chorus: .........
Male: Niram vendaam nizhal podhum Mozhi vendaam vizhi podhum Madham vendaam manam podhum Anbae..
Male: Porul vendaam siri podhum Vaal vendaam thunai podhum Nee podhum naan podhum Anbae..
Male: Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae.aee...
Male: Indha kaadhal illaiyel Isai yen.. Indha kaadhal illaiyel Uyir yen..
Male: Ingu pookkal poopadhae Ikkaadhal ondrinaal
Male: Arugae eerthidum unnai Uyiraai korthidum ennai Iragaai serthidum Siragaai maaridum Kaadhal..
Chorus: {Nam idhayangalai Thiranthida kaadhal vandhadhae Nam vizhigalilae Ulagamae maarugindrathae} (2)
unna nenachu song lyrics
tamil song lyrics 2020
vinayagar songs lyrics
kathai poma song lyrics
tamil melody songs lyrics
ka pae ranasingam lyrics
usure soorarai pottru lyrics
master songs tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil mp3 song with lyrics download
kanakadhara stotram tamil lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics in tamil
naan unarvodu
kuruthi aattam song lyrics
kutty story song lyrics
thaabangale karaoke
lyrics of soorarai pottru
chill bro lyrics tamil
youtube tamil line
tamil song lyrics video