Kadalai Poduran Song Lyrics

Yuvan Yuvathi cover
Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Krishnan Mahesan

Added Date: Feb 11, 2022

ஆண்: கடலை போடுறான் பையன் கடலை போடுறான் பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான்

ஆண்: கடலை போடுறான் பையன் கடலை போடுறான் பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான்

ஆண்: கண்ணுல பார்க்குறான் பையன் கண்ணுல பார்க்குறான் அந்த சாக்குலதான் பொண்ணுகிட்ட கடலை போடுறான்

ஆண்: கண்ணுல பார்க்குறான் பையன் கண்ணுல பார்க்குறான் அந்த சாக்குலதான் பொண்ணுகிட்ட கடலை போடுறான்

ஆண்: கில்லாடியா திட்டம் போடுறான் அவளை சுத்தி வளைச்சி இப்ப அவன் வட்டம் போடுறான்

ஆண்: ஒத்த கண்ணில் ஓரகண்ணில் பொண்ண பார்க்குறான் அவ பார்குறப்போ இவன் இப்ப மண்ணை பார்க்குறான்

ஆண்: மண்ணை பார்க்குறான் இல்ல பொண்ண பார்க்குறான்
குழு: ஹேய்
ஆண்: மண்ணை பார்க்குறான் இல்ல பொண்ண பார்க்குறான்
குழு: ஹேய்

ஆண்: நான்ஸ்டாப்பா பேசி பேசி நாக்கு தேய்க்குறான் புல்ஸ்டாப்பே இல்லாமதான் போட்டு தாக்குறான்

ஆண்: புல்லரிச்சு மப்புலதான் பீச் காத்துலதான் மிதக்குறான் தேய்க்குறான் தேய்க்குறான் நாக்கு தேய்க்குறான்

ஆண்: Now hit it on the floor now Hit it on the floor now Hit it on the floor now slap Let me walk it now Let me walk it now Let me walk it now

ஆண்: கடலை போடுறான்
குழு: ஹேய்
ஆண்: பையன் கடலை போடுறான்
குழு: ஹேய்
ஆண்: பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான்
குழு: ஹோ

Male: Kadala poduraan Paiyan kadala poduraan Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan Kadala poduraan Paiyan kadala poduraan Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan

Male: Kannula paakkuraan Paiyan kannula paakkuraan Andha saakkula dhaan Ponnukkitta kadala poduraan Kannula paakkuraan Paiyan kannula paakkuraan Andha saakkula dhaan Ponnukkitta kadala poduraan

Male: Killaadi yaar kitta poduraan Avala suthi valachi Ipo avan vattam poduraan Muthu kannil ora kannil Ponna paakkuraan Ava paakkirappa ivan ippo Manna paakkuraan Manna paakkuraan Illa ponna paakkuraan
Chorus: Hey
Male: Manna paakkuraan Manna paakkuraan Illa ponna paakkuraan
Chorus: Hey

Male: Nonstop-ah pesi pesi Naakka thaekkiraan Fullstop-eh illaamathaan Pottu thaakkuraan Full adicha mabula thaan Beachu kaatha medhakkuraan Thaekkiraan thaekkiraan Naakka thaekkiraan

Male: Now hit it on the floor now Hit it on the floor now Hit it on the floor now slap Let me walk it now Let me walk it now Let me walk it now

Rap: ...............

Male: Kadala poduraan
Chorus: Hey
Male: Paiyan kadala poduraan
Chorus: Hey
Male: Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan
Chorus: Oh

Male: Kadala poduraan
Chorus: Hey
Male: Paiyan kadala poduraan
Chorus: Hey
Male: Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan
Chorus: Oh

Other Songs From Yuvan Yuvathi (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • tamil song lyrics video download for whatsapp status

  • marudhani lyrics

  • chellama song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kai veesum

  • thangachi song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • google google song tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • master tamil lyrics

  • asuran song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ilayaraja songs tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • aagasam song soorarai pottru mp3 download

  • ellu vaya pookalaye lyrics download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics