Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: மணி சா்மா
ஆண்: சகியே சகியே சகித்தால் என்ன
பெண்: சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
ஆண்: உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
பெண்: உன் கண்ணில் என் பாா்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக
பெண்: ..........
பெண்: ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும் இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன
ஆண்: உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்
பெண்: ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன
ஆண்: உன்னை முதலாய் முதலாய் பாா்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்
பெண்: உன் உயிாின் பெண் வடிவம் நான்தானே என் உயிாின் ஆண் வடிவம் நீதானே
ஆண்: என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்று தீ ஒன்று நீதானே
ஆண்: சகியே சகியே சகித்தால் என்ன
பெண்: ..........
பெண்: உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும் வெட்க செந்தூரம் மடிந்ததென்ன
ஆண்: உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன
பெண்: உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்று வானில் அசரீாி ஒலித்ததென்ன
ஆண்: எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன
பெண்: உன் மாா்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு
ஆண்: உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது
பெண்: சகியே சகியே சுகித்தால் என்ன

Male: Sakiyae sakiyae sahithaal enna
Female: Sugathil vizhundhu sugithaal enna
Male: Un udhadum en sollum ondraaga Un nenjum en ninaivum ondraaga
Female: Un kannil en paarvai ondraaga Nee vandhaai naan vanthen nandraaga
Female: ............
Female: April maadhathil pookum Pookal athanaiyum Indru mun kooti malarndhadhenna
Male: Undhan kolusin paadal kodiyin kaadhil Kettadhu kettadhu adhanaal
Female: July ezham naal maalai ezhu pathodu Undhan kaalangal uraindhadhenna
Male: Unnai mudhalaai mudhalaai paarthadum Moochae nindradhu nindradhu adhanaal
Female: Un uyirin pen vadivam naandhaanae En uyirin aan vadivam neendhaanae
Male: En endru yedhendru solvenae Sillendru thee ondru needhaanae
Male: Sakiyae sakiyae sahithaal enna
Female: ...............
Female: Unnai kandadhum endhan pachai narambum Vetka chendhooram madindhadhenna
Male: Undhan udalum udaiyum moodal kollum Ragasiyam ragasiyam enna
Female: Unnai kandadhum vaanin paadhi neeyendru Vaanil asareeri olithadhenna
Male: Endhan uyirum udalum undhan dhisaiyil Saaindhadhu saaindhadhu enna
Female: Un maarbum un tholum en veedu Ennenna seivaayo un paadu
Male: Un kannam naan unnum pookaadu Un udhadae en unavu ippodhu
Female: Sakiyae sakiyae sugithaal enna
Male: Sakiyae sakiyae sahithaal enna
saraswathi padal tamil lyrics
poove sempoove karaoke with lyrics
oru manam whatsapp status download
amma song tamil lyrics
kutty pattas movie
marudhani lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
gaana song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
mgr padal varigal
tamil songs lyrics with karaoke
google google panni parthen song lyrics
pagal iravai karaoke
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics in english free download
naan pogiren mele mele song lyrics
kadhal sadugudu song lyrics
morrakka mattrakka song lyrics
ganpati bappa morya lyrics in tamil
mahabharatham song lyrics in tamil