Added Date: Feb 11, 2022
பெண்: மனிதநேயம் மனிதநேயம் மயங்கி போனதெங்கே மிருகம் கூடி இழுக்கும் தேரில் இறைவன் போவதெங்கே மடல்கள் யாவும் எரியும்போது தேன் எடுப்பது எங்கே அறங்கள் யாவும் கதறும்போது யார் சிரிப்பது அங்கே
பெண்: ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே
பெண்: மனிதநேயம் மனிதநேயம் மயங்கி போனதெங்கே மிருகம் கூடி இழுக்கும் தேரில் இறைவன் போவதெங்கே

பெண்: ஏழையாய் பிறந்து விட்டால் எழவு பாடு தான் ஊமையாய் அழுகிறதே ஒரும பாடு தான்

பெண்: யாரை கேள்வி கேட்க்க அட யார தேடி பார்க்க சாதி போதை ஏறி அட நீதி தேவன் தூங்க
பெண்: ஈனம் தாண்டி போக அவமான மீறி போக ஏழை எங்கு போக அவன் காலில் கல்லும் நோக
பெண்: அறம் எல்லாம் தெருவிலே அகதியாய் திரியுதே முரண்களே அறங்கலாய் மனமெல்லாம் நிறையுதே யார் சாதி உயர்ந்ததென்றே மாநாடு நடக்குதிங்கே தனி மனிதனின் அழுகுரலோ காற்றில் தீர்ந்து விடுதே

பெண்: ஆசி வழங்கும் சாமி முன்னேத்த வழிய காமி சாதிக்குள்ள சாதி வெறும் வாயில் தானே நீதி
பெண்: வர்க்க பேதம் பாதி அட வருண பேதம் பாதி அக்கபோரை மீறி இனி கேட்பதெந்த சேதி
பெண்: உயிரெல்லாம் இறந்து தான் ஒரு வழி கிடைக்குமா ஏழையை மறுத்து தான் சமத்துவம் இருக்குமா போராடி சலிக்கிறதே ஊர் கூடி அழுகிறதே கணம் பொருந்திய ஜனநாயகம் உறக்கம் நீங்கி எழுமா

Female: Manithaneyam manithaneyam Mayangi ponathengae Mirugam koodi izhukkum theril Iraivan povathengae Madalgal yaavum eriyum bothu Thean eduppathu engae Arangal yaavum kadharum bothu Yaar sirippathu angae
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayamaarae
Female: Manithaneyam manithaneyam Mayangi ponathengae Mirugam koodi izhukkum theril Iraivan povathengae
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayamaarae
Female: Ezhaiyai pirandhu vittaal Ezhavu paadu thaan Oomaiyaai azhugirathae Oruma paadu thaan
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayamaarae
Female: Yaarai kelvi ketka Ada yaara thedi paarka Saadhi bodhai yeri Ada needhi dhevan thoonga
Female: Eenam thaandi poga Avamaana meeri poga Ezhai engu poga Avan kaalil kallum noga
Female: Aramellaam theruvilae Agathiyaai thiriyudhae Murangalae arangalaai Manamellaam niraiyudhae Yaar saadhi uyarnthathendrae Maanadu nadukkuthingae Thani manidhanin azhukuralo Kaatril theerndhu vidudhae
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayaamarae
Female: Aasi vazhangum saami Munnetha vazhiya kaami Saadhikulla saadhi Verum vaaiyil thaanae needhi
Female: Varga baedham paadhi Ada varuna baedham paadhi Akkaporai meeri Ini ketpathendha saedhi
Female: Uyirellaam irandhu thaan Oru vazhi kidaikkuma Ezhaiyai maruthu thaan Samuthuvam irukkuma Pooradi sazhikkiradhae Oor koodi azhugiradhae Ganam porunthiya jananayagam Urakkam neengi ezhuma
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayamaarae
Female: Nyaayaathi nyaayamaarae Vidiyatho nyaayamaarae
kadhal mattum purivathillai song lyrics
sarpatta parambarai lyrics tamil
lyrics of new songs tamil
gal karke full movie in tamil
karaoke songs with lyrics tamil free download
vennilave vennilave song lyrics
believer lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
unna nenachu lyrics
alagiya sirukki movie
maara movie song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil hymns lyrics
raja raja cholan song lyrics tamil
karnan lyrics tamil
soorarai pottru songs singers
soorarai pottru movie song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil