Added Date: Feb 11, 2022
ஆண்: இன்னும் என்ன அழகே உன் இதயத்தில் கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா..
ஆண்: சின்ன சின்ன புன்னகை அடி இது போதும் உண்மையாய் உன்னில் நான் இல்லையா
ஆண்: தனித்து நீ இல்லையே நானும் உன் கூடவே வெளியில் சொல்லாத சொந்தங்களே உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும் அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே
ஆண்: வோவ் வோவ்.. தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம் வருகிறாய் நடக்கிறாய் என்னோடு திடுக்கென மறைந்தே நீ எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய
ஆண்: இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே உன் இதயத்தில் கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா.. இன்னும் என்ன அழகே

Male: Innum enna azhage Un idhayathil Konjamaai enakku idam illaiya Chinna chinna punnagai Adi ithu pothum Unmaiyaai unnil nan illaiya
Male: Thanithu nee illaiyae Naanum un koodavae Veliyil sollatha sonthangalae Unakuum endraavathu En mel kaadhal varum Athai naan paarppen un kannilae
Male: Dhinam dhinam enthan Nadaipaadhai ooram Varugirai nadakiraai ennodu Dhidukena maraindhae Nee engo sendraai Meendum unnodu kai serkka Viral ellaam alaipaaya Innum enna azhagae.. Innum enna azhagae..
Male: Innum enna azhage Un idhayathil Konjamaai enakku idam illaiya Innum enna azhagae .
shiva tandava stotram lyrics in tamil
vijay sethupathi song lyrics
thullatha manamum thullum vijay padal
cuckoo padal
sarpatta movie song lyrics in tamil
vijay and padalgal
tamil film song lyrics
bujji song tamil
siruthai songs lyrics
thabangale song lyrics
amma song tamil lyrics
naan unarvodu
kalvare song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
en kadhal solla lyrics
asuran mp3 songs download tamil lyrics
aagasatha
yesu tamil
raja raja cholan song lyrics in tamil