Added Date: Feb 11, 2022
பெண்: பாதி மதி நதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

பெண்: {காதும் ஒரு விழி காகமுற அருள் மாயன் அரிதிரு மருகோனே காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே} (2) முருகா அருள்வாயே..
பெண்: ஆதி அயனொடு தேவர் சுரர் உலகாளும் வகையுறு சிறை மீளா ஆடு மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே
பெண்: சூத மிகவளர் சோலை மருவு சுவாமிமலை தனில் உறைவோனே சூரனுடலற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே..

Female: Padhi madhi nadhi podhu manisadai Naadhar aruliya kumaraesa Paagu kanimozhi maadhu kuramagal Paadham varudiya mana vaazha

Female: {Kaadhum oru vizhi kaaga mura Arul maayan harithiru marugonae Kaalan enai anugaamal Unathiru kaalil vazhipada arulvaayae} (2) Muruga arulvaayae
Female: Aadhi ayanodu thevar surar Ulagaalum vagaiyuru siraimeelaa Aadum mayilinil yaeri amarargal Soozha varavarum ilaiyonae
Female: Soodha migavalar solai maruvu Swaamimalai thanil uraivonae Sooran udal ara vaari suvarida Vaelai vidavala perumaalae
kadhal psycho karaoke download
master dialogue tamil lyrics
tamil christian songs lyrics in english pdf
usure soorarai pottru
kanne kalaimane karaoke with lyrics
eeswaran song
master vaathi raid
amman songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
neeye oli lyrics sarpatta
anbe anbe song lyrics
tamil to english song translation
sarpatta parambarai lyrics in tamil
tamil whatsapp status lyrics download
azhagai nirkum yaar ivargal lyrics
christian padal padal
hello kannadasan padal
soorarai pottru movie lyrics
arariro song lyrics in tamil
best lyrics in tamil