Added Date: Feb 11, 2022
ஆண்: நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு
ஆண்: நாளை விடியும் உன்னால் முடியும் மோதும் தடையை உடைத்தே தூளாக்கு
ஆண்: ஆயிரம் சோதனை உன்னை வாட்டும்போதிலும் நெஞ்சிலே தைரியம் தக்கவைத்திரு
ஆண்: நேர்மைதான் வெல்லுமே பாடம் கற்ற போதிலும் போரிடும் வீரனாய் வாளைத் துாக்கிடு

ஆண்: அலையாத பாதை கலையாத மேகம் எளிதான வாழ்க்கை கிடையாது எங்கும்
ஆண்: வஞ்சமும் துரோகமும் உன்னைச்சுற்றி வாழ்ந்திடும் சாலையில் பள்ளம்போல் தாண்டி சென்றிடு
ஆண்: பொய்களும் உண்மைப்போல் வேஷம் போட்டு பேசுமே நீதிதான் வென்றிடும் தர்ம யுத்தமே

Male: Neeyae. thaniyaai... Un thoalae thunaiyaai. Nenjil thunivaai... Ulagil poraadu...
Male: Naalai vidiyum Unnal mudiyum Modhum thadaiyai Udaithae thoolaakku
Male: Aayiram sodhanai Unnai vaatum bodhilum Nenjilae thairiyam thakkavaithiru
Male: Nermaithaan vellumae Paadam katra podhilum Poridum veeranaai Vaalaithookkidu.
Male: Neeyae. thaniyaai... Un thoalae thunaiyaai. Nenjil thunivaai... Ulagil poraadu...
Male: Alaiyaadha paadhai Kalaiyaadha megham Elithaana vaazhkkai Kidaiyaadhu enghum
Male: Vanjamum thurogamum Unnai sutri vaazhndhidum Saalaiyil pallam pol Thaandi sendridu
Male: Poigalum unmai pol Vesham pottu pesumae Neethithaan vendridum Tharma yuthamae.
Male: Neeyae. thaniyaai... Un thoalae thunaiyaai. Nenjil thunivaai... Ulagil poraadu...
Male: Naalai vidiyum Unnal mudiyum Modhum thadaiyai Udaithae thoolaakku
chellamma chellamma movie
worship songs lyrics tamil
thabangale song lyrics
whatsapp status lyrics tamil
tamil songs to english translation
believer lyrics in tamil
chellamma song lyrics
dosai amma dosai lyrics
kannamma song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
mappillai songs lyrics
cuckoo enjoy enjaami
tamil love feeling songs lyrics for him
tamil songs without lyrics
mannikka vendugiren song lyrics
aigiri nandini lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
orasaadha song lyrics
asuran song lyrics