Yei Nee Romba Azhaga Iruka Song Lyrics

Yai Nee Romba Azgha Irruke cover
Movie: Yai Nee Romba Azgha Irruke (2002)
Music: Srinivas
Lyricists: Lyricist Not Known
Singers: Devan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...

ஆண்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க நீ ரொம்ப ரொம்பஅழகா இருக்க

ஆண்: பூவின் அழகோ ஒரு நாள்தான் இரவின் அழகோ ஒரு மாதம் உந்தன் அழகுக்கு முடிவில்லையே அதை சொல்ல வார்த்தையால் முடியலயே

ஆண்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க மூக்கும் முழியுமாத்தான் இருக்க நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க

ஆண்: கவிதை சுமக்கும் நூலகம் நான் கண்ணால் என்னை புரட்டாதே

ஆண்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க கண்கள் நூறும் மறந்தும் ரசிக்க நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க..

ஆண்: இரண்டு கண்களால் நீ பார்த்தால் நூறு துண்டாகிறேன் இந்த ஒரு பூவில் மட்டும்தான் வேறு நிறம் பார்க்கிறேன்

ஆண்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்க

Male: Yaei nee rompa azhaga irukka

Male: Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka

Male: Poovin azhago oru naalthaan Iravin azhago oru maadham Unthan azhagukku mudivillaiyae Adhai solla vaarththaiyaal mudiyalayae

Male: Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Mookkum muzhiyumaaththaan irukka Nee rompa rompa azhaga irukka

Male: Kavidhai sumakkum noolagam naan Kannaal ennai purattaathae

Male: Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka

Male: Irandu kangalaal nee paarththaal Nooru thundaagiraen Intha oru poovil mattumthaan Veru niram paarkkiraen

Male: Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka

Male: Kavidhai sumakkum noolagam naan Kannaal ennai purattaathae

Male: Yaei nee rompa azhaga irukka Rompa rompa azhaga irukka Kangal noorum maranthum rasikka Nee rompa rompa azhaga irukka

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil2lyrics

  • ennavale adi ennavale karaoke

  • yaanji song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • isaivarigal movie download

  • best love song lyrics in tamil

  • malargale song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil karaoke for female singers

  • national anthem lyrics tamil

  • tamil bhajans lyrics

  • marudhani song lyrics

  • lyrics video tamil