Added Date: Feb 11, 2022
ஆண்: {ஐயயய்யோ மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)
ஆண்: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
பெண்: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் காசா பணமா பொய்யே சொல்லலாம்
குழு: ஹே ஹே ஹே ஹேஹ் ஹே ஹே ஹே ஹேஹ் ஹே ஹே ஹே ஹேஹ்
ஆண்: பெண்ணே நீ அழகான பெண் இல்லையே உன் மேலே காதல் வரவில்லையே
பெண்: போடா போடா சின்ன பையனே என் இதயத்தை உனக்கு தரவில்லையே
பெண்: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
ஆண்: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் காசா பணமா பொய்யே சொல்லலாம்.

பெண்: நிலவுக்கு வான் உள்ளதே சங்கத் தமிழுக்கு ழ இல்லையே
ஆண்: மின்சாரம் யார் கண்டது எடிசன் சம்சாரம்தான் கண்டது
பெண்: வாசுகி வள்ளுவனை டா போட்டுத்தான் திட்டுவாள் ராமனின் தலையிலே சீதை நட்டுன்னு குட்டுவாள்
ஆண்: சிம்லாவில் எப்போதும்தான் குளிர் அடிக்காது
பெண்: குற்றாலம் போய்விட வேண்டாம் நீர் கிடைக்காது
ஆண்: பீச்சுக்கே போகாதவர்கள் நாம்தானே இருவர்: இளமைக்கு பஜகோவிந்தம் மிகவும் பிடிக்கும் அட

பெண்: பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம் பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
ஆண்: உன் பேரை சொல்லாவிட்டால் எந்தன் உள்நாக்கில் தித்திக்குதே
பெண்: நீ தந்த கடிதங்களை குப்பை கூடைக்குள் நான் வீசுவேன்
ஆண்: உன்னை நான் மறந்துதான் மூன்று ராத்திரி தூங்கினேன்
பெண்: நீ இல்லா கனவுகள் நான்கு ராத்திரி காண்கிறேன்
ஆண்: உன் பெயரை யாரும் சொன்னால் காதை அடைப்பேன்
பெண்: நீ மட்டும் எதிரே வந்தால் எரிச்சல் அடைவேன் பெற்றோர்கள் சொல்லும் ஆணை திருமணம் செய்வேன்
ஆண்: நீ போனால் இன்னொரு பெண்ணை காதல் செய்வேன் அட
குழு: பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் காசா பணமா பொய்யே சொல்லலாம். பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
ஆண்: பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம் பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
குழு: {ஐயயய்யோ மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது ஐயயய்யோ} (2)
ஆண்: பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்..

Male: {Aiyayaiyyo Manam tippu tippu tappena adikkuthu adikkuthu Atom bomb pol dummunnu vedikkuthu aiyayaiyyo} (2)
Male: Poi sollallaam poi sollalaam
Ton tonnaaga poiyyae sollalaam
Female: Poi sollalaam poi sollalaam
Kaasaa panamaa poiyae sollalaam
Chorus: Hae hae hae haeh Hae hae hae haeh Hae hae hae haeh
Male: Pennae nee azhagaana penn illaiyae
Un maelae kadhal varavillaiyae
Female: Poda poda chinna paiyanae
En idhayaththai unakku tharavillaiyae
Female: Poi sollallaam poi sollalaam
Ton tonnaaga poiyyae sollalaam
Male: Poi sollalaam poi sollalaam
Kaasaa panamaa poiyae sollalaam
Male: {Aiyayaiyyo Manam tippu tippu tappena adikkuthu adikkuthu Atom bomb pol dummunnu vedikkuthu aiyayaiyyo} (2)
Female: Nilavukku vaan ullathae
Sangath thamizhum zha illaiyae
Male: Minsaaram yaar kandathu
Edition samsaaramthaan kandathu
Female: Vaasugi valluvanai daa pottuthaan thittuvaal Ramanin thalaiyilae seedhai nattunnu kuttuvaal
Male: Simlaavil eppothumthaan kulir adikkaathu
Female: Kuttraalam poivida vendaam neer kidaikkaathu
Male: Beach-key pogathavarkal naamthaanae
Both: Ilamaikku bajagovintham migavum pidikkum ada
Female: Poi sollallaam poi sollalaam
Ton tonnaaga poiyyae sollalaam
Male: Poi sollalaam poi sollalaam
Kaasaa panamaa poiyae sollalaam
Male: {Aiyayaiyyo Manam tippu tippu tappena adikkuthu adikkuthu Atom bomb pol dummunnu vedikkuthu aiyayaiyyo} (2)
Female: Poiyayai poiyindri poiyaai sollalaam Poiyayai poiyindri poiyaai sollalaam
Male: Un perai sollaavittaal
Enthan ull naakkil thiththikkuthae
Female: Nee thantha kadithangalai
Kuppai koodaikkul naan veesuvaen
Male: Unnai naan maranthuthaan
Moondru raaththiri thoonginaen
Female: Nee illaa kanavugal
Naangu raaththiri kaangiraen
Male: Un peyarai yaarum sonnaal
Kaadhai adaippaen
Female: Nee mattum edhirae vanthaal
Erichchal adaivaen
Pettrorgal sollum aanai
Thirumanam seivaen
Male: Nee ponaal innoru pennai
Kadhal seivaen ada
Chorus: Poi sollallaam poi sollalaam Kaasaa panamaa poiyae sollalaam Poi sollallaam poi sollalaam
Male: Poiyayai poiyindri poiyaai sollalaam Poiyayai poiyindri poiyaai sollalaam
Chorus: {Aiyayaiyyo Manam tippu tippu tappena adikkuthu adikkuthu Atom bomb pol dummunnu vedikkuthu aiyayaiyyo} (2)
Male: Poiyayai poiyindri poiyaai sollalaam...
sivapuranam lyrics
tamil karaoke songs with lyrics download
oru porvaikul iru thukkam lyrics
yaar azhaippadhu lyrics
cuckoo cuckoo lyrics tamil
lyrical video tamil songs
you are my darling tamil song
soorarai pottru tamil lyrics
tamilpaa master
tamil bhajans lyrics
sarpatta parambarai dialogue lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
karnan thattan thattan song lyrics
3 movie song lyrics in tamil
enna maranthen
tamil christian songs lyrics in tamil pdf
semmozhi song lyrics
nadu kaatil thanimai song lyrics download
bhaja govindam lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil