Added Date: Feb 11, 2022
ஆண்: பூவரசம் பூவாய் அவள் புன்னகை பூத்ததே புழுதி குஞ்சாக அடி என் மனம் துள்ளுதே
ஆண்: பார்த்ததும் தானே என் காதலும் காய்க்குதே விழி படலை சாத்தி அன்பே நீ போகாதே எந்நாளும் எனை பிரியாதே
ஆண்: ...........
ஆண்: பறக்கிறேன் வானிலே என் மாற்றங்கள் தெரியுதா பனைமர தோழனே என் பரவசம் புரியுதா
ஆண்: நிலா உன் புன்னகை அது சம்மதம் சூடுமோ நிலாமறை கிணறு நீ மன ஆழத்தை தேடவா நீ கதைக்கிற வார்த்தைகள் அது காதலின் திருக்குறள் உன் கண்களோ காவியம் அது கந்தரோடை உள் பொருள்

ஆண்: உரும்புரை மண்ணை போல் உன் உதடுகள் சிவப்படி நீ கோதிடும் கூந்தலே சங்கிலியின் தோப்படி
ஆண்: செம்மலையை செதுக்கியே செய்தெடுத்த சிலையடி அடி செம்மணி வெளியிலே புதைக்காத அன்படி
ஆண்: பசுக்குட்டி சுனையடி உன் பார்வைகள் தரும் வலி மனம் மணலாய் கரைகிறேன் இப்ப நானொரு குளிர்கலி

Male: Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae
Male: Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae
Male: ...........
Male: Parakkiren vaanilae En maatrangal theriyutha Panaimara thozhanae En paravasam puriyutha
Male: Nila un punnagai Athu sammatham soodumo Nilamarai kinaru nee Mana aazhaththai thedava Nee kathaikkira vaarthaigal Athu kaadhalin thirukkural Un kangalo kaaviyam Athu kandharodai ul porul
Male: Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae
Male: Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae
Male: Urumburai mannai pol Un uthadugal sivappadi Nee kothidum koonthalae Sangiliyin thoppadi
Male: Semmalayai sethukkiyae Seithedutha silaiyadi Adi semmani veliyilae Puthaikkaatha anbadi
Male: Pasukkutti sunaiyadi Un paarvaigal tharum vali Manam manalaai karaigiren Ippa naanoru kulir hali
Male: Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae
Male: Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae
tamil lyrics video song
old tamil karaoke songs with lyrics free download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
lyrics tamil christian songs
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
best tamil song lyrics
thullatha manamum thullum tamil padal
chinna chinna aasai karaoke download masstamilan
theriyatha thendral full movie
karaoke songs with lyrics in tamil
asku maaro lyrics
velayudham song lyrics in tamil
amman songs lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil song in lyrics
tamil new songs lyrics in english
kangal neeye karaoke download
putham pudhu kaalai song lyrics
dosai amma dosai lyrics
tamil song lyrics in english translation