Oorukkum Vetkamillai Song Lyrics

Yaarukkum Vetkamillai cover
Movie: Yaarukkum Vetkamillai (1975)
Music: G. K. Venkatesh
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன ஏ சமுதாயமே

ஆண்: மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா

ஆண்: மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம்

ஆண்: அத்தனை பழமும் சொத்தைகள்தானே ஆண்டவன் படைப்பினிலே அத்திப்பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள் முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்

ஆண்: சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள் இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்

ஆண்: அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை இப்போதிந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை

Male: Oorukkum vetkamillai Indha ulakukkum vetkamillai Yaarukkum vetkamillai Idhilae avalukku vetkamenna Yae samudhaayamae

Male: Melum keezhum kodugal podu Adhudhaan oviyam Nee sonnaal kaaviyam Oviyam endraal ennavendru Therindhavar illaiyadaa Kurudargal ulagil kangal irundhaal Adhudhaan thollaiyadaa

Male: Melum keezhum kodugal podu Adhudhaan oviyam Nee sonnaal kaaviyam

Male: Aththanai pazhamum sothaigalthaanae Aandavan padaippinilae Aththippazhaththai kutram koora Yaarukkum vetkamillai Moodargalae pirar kutrathai marandhu Muthugai paarungal Muthuginil irukku aayiram azhukku Adhanai kazhuvungal

Male: Melum keezhum kodugal podu Adhudhaan oviyam Nee sonnaal kaaviyam

Male: Suttum viralaal ethiriyai kaatti Kutram koorugaiyil Matrum moondru viralgal Ungal maarpinai kaattuthadaa Engeyaavadhu manithan oruvan Irundhaal sollungal Irukkum avanum punithan endraal Ennidam kaattungal

Male: Melum keezhum kodugal podu Adhudhaan oviyam Nee sonnaal kaaviyam

Male: Appan thavaru pillaikku therindhaal Avanukku vetkamillai Aththanai peraiyum padaithaanae Andha sivanukkum vetkamillai Ippothindha ulagam muzhuvadhum Evanukkum vetkamillai Ellaar kathaiyum ondraai mudikkum Yemanukkum vetkamillai

Other Songs From Yaarukkum Vetkamillai (1975)

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • megam karukuthu lyrics

  • baahubali tamil paadal

  • tamil mp3 song with lyrics download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamilpaa gana song

  • lyrics of new songs tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • youtube tamil line

  • paadariyen padippariyen lyrics

  • naan movie songs lyrics in tamil

  • thaabangale karaoke

  • enjoy en jaami cuckoo

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • soorarai pottru movie song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • mainave mainave song lyrics