Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
ஆண்: கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது இன்னும் கண்கள் திறக்காத சிற்பம் ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண்: ஆண் மனதை அழிக்க வந்த சாபம் அறிவை மயக்கும் மாய தாகம் இவளைப் பார்த்த இன்பம் போதும் வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
பெண்: ...........
ஆண்: கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன் கதைகளிலே கேட்டப் பெண்ணா திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
ஆண்: அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே
ஆண்: என்னானதோ ஏதானதோ கண்ணாடி போல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்த்து போக கண்கள் கலங்கி நானும் ஏங்க
ஆண்: மழையின் சாரல் என்னைத் தாக்க விடைகள் இல்லா கேள்வி கேட்க

ஆண்: கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுளை இன்று நம்பும் மனது
ஆண்: ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்: ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
ஆண்: இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேக்கிறதே
ஆண்: வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
ஆண்: இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

Male: Yengeyo paartha mayakam Eppotho vaazhntha nerukam Devathai indha saalai oram Varuvathu enna maayam maayam
Male: Kan thiranthu ival paarkum bothu Kadavulai indru nambum manathu Innum kangal thirakaatha sirpam Oru kodi poo pookum vetkam
Male: Aan manathai azhika vantha saabam Arivai mayakum maaya thaagam Ivalai paartha inbam pothum Vaazhnthu paarka nenjam yengum
Female: ............
Male: Kanavugalil vaazhntha naalai Kan ethirae paarkiren Kathaigalilae keta penna Thirumbi thirumbi paarkiren
Male: Angum ingum odum kaalgal Asaiya maruthu vendudhae Indha idathil innum nirka Idhayam kooda yengudhae
Male: Yennaanadho yethaanadho Kannaadi pol udainthidum manathu Kavidhai ondru paarthu poga Kangal kalangi naanum yenga
Male: Mazhaiyin saaral ennai thaaka Vidaigal illaa kelvi ketka
Male: Yengeyo paartha mayakam Eppotho vaazhntha nerukam Devathai indha saalai oram Varuvathu enna maayam maayam
Male: Kan thiranthu ival paarkum bothu Kadavulai indru nambum manathu
Male: Aathi anthamum maranthu Un arugil karainthu naan ponen
Male: Aangal vetkapadum tharunam Unnai paartha pinbu naan Kandu konden
Male: Idi vizhuntha veetil indru Poo chedigal pookiradhae Ivalthaanae undhan paathi Kadavul bathil ketkiradhae
Male: Viyanthu viyanthu Udainthu udainthu Sarinthu sarinthu Mirandu mirandu
Male: Indha nimidam Meendum piranthu Unakul kalanthu Tholainthu tholainthu
vinayagar songs lyrics
thoorigai song lyrics
movie songs lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
tamil new songs lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
lyrics tamil christian songs
google google tamil song lyrics in english
tamil music without lyrics
yesu tamil
maraigirai
soorarai pottru movie lyrics
tamil song english translation game
google google panni parthen ulagathula song lyrics in tamil
romantic love songs tamil lyrics
national anthem lyrics in tamil
maara theme lyrics in tamil
alagiya sirukki tamil full movie
romantic love song lyrics in tamil
malare mounama karaoke with lyrics