Added Date: Feb 11, 2022
குழு: ஹ..ஆஅ..ஆஅ...ஆஅ...
ஆண்: அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி
குழு: அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி
ஆண்: சாம வேதம் ஓதும் நீலகண்டன் வாம பாதம் வாழும் ஈஸ்வரி காமகோடி பீடம் ஆளுகின்ற நாமம் கோடி போற்றும் சங்கரி
ஆண்: தீயசக்தி உன் தளத்தில் மாய தெய்வசக்தி மாநிலத்தில் வாழ வருக வருக வந்து வரமருளே
ஆண்: அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி
குழு: ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ.. ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ.. ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ..
குழு: ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ..
ஆண்: பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில் நீங்காத ஓம்காரி நீயே பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில் அருளாட்சி புரிகின்ற தாயே
ஆண்: நான்கு வேதமும் பஞ்ச பூதமும் ஆறு காலங்கள் ஏழு லோகமும் எட்டுத் திக்குமும் ஏற்கும் பாதங்கள்
ஆண்: தேவர் தம்மோடு மூவரும் இடைவிடாது பணியும் கருணைக் கடலே
ஆண்: பாவம் மேலோங்குமோ தருமம் கீழாகுமோ
குழு: ஹோ ஓ ஓ...ஹோ ஓ ஓ
ஆண்: பூமி தடுமாறவே பேய்கள் நடமாடுமோ
குழு: ஹோ ஓ ஓ...ஹோ ஓ ஓ
ஆண்: வினையில் விளையும் பகையும் துயரும் பொடிபட வருக வருக வந்து வரமருளே
ஆண்: அபிராமியே உமா மகேஸ்வரி சிவகாமியே கலா ஜடாதரி
குழு: ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ.. ஹா..ஆஅ.ஹா..ஆஅ.ஆ..
ஆண்: காஞ்சி நகர் வாழும் காமாட்சியே கையில் கிளி ஏந்தும் மீனாட்சியே
ஆண்: ஏழு உலகுனது அரசாட்சியே என்ன நடந்தாலும் நீ சாட்சியே மூடனுக்கும் வாழ்வளித்த தாயே மூலமான ஆதி சக்தி நீயே
ஆண்: மகிஷாசுரன் செய்த வினை தீர்த்தவள் முருகேசனின் கையில் வேல் சேர்த்தவள்
ஆண்: அபிராமி பட்டர்க்கும் நூல் தந்தவள் சம்பந்தன் அழும் போது பால் தந்தவள்
ஆண்: வேண்டும் வரம் தர தேவி திருமுகம் மீண்டும் மலர்ந்திடுமோ ஈன இருளிடை ஞான ஒளிவர பொழுது புலர்ந்திடுமோ பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக சிம்மமேறி வருக சீற்றமோடு வருக சூலி நீலி அம்மா தாயே ஜனனி..

Chorus: Ha..aaa.aaa.aaa..
Male: Abiraamiyae umaa mahaeswari Sivagaamiyae kalaa jadaadhari
Chorus: Abiraamiyae umaa mahaeswari Sivagaamiyae kalaa jadaadhari
Male: Saama vaedham odhum neelagandan Vaama paadham vaazhum eshwari Kaama kodi peedam aalugindra Naamam kodi potrum sankari
Male: Theeya sakthi un thalathil maaya Dheiva sakthi maanilathil vaazha Varuga varuga vandhu varamarulae
Male: Abiraamiyae umaa mahaeswari Sivagaamiyae kalaa jadaadhari
Chorus: Haa.aa.haa.aaa.aa. Haa.aa.haa.aaa.aa. Haa.aaa..haa..aa..haa..aa.
Chorus: Haa.aa.haa.aaa.
Male: Poongaatru thaalaattum maangaattil Neengaadha omkaari neeyae Paambodu vaembaadum vaerkaattil Arulaatchi purigindra thaayae
Male: Naangu vaedhamum Pancha boodhamum Aaru kaalangal Ezhu logamum ettu dhikkumum Yerkum paadhangal
Male: Dhevar thammodu moovarum Idai vidaadhu Paniyum karunai kadalae
Male: Paavam melongumo
Dharumam keezhaagumo
Chorus: Hoo oo ooo.hoo oo oo
Male: Bhoomi thadumaaravae
Peigal nadamaadumo
Chorus: Hoo oo ooo.hoo oo oo
Male: Vinaiyil vilaiyum pagaiyum Thuyarum podipada Varuga varuga vandhu varamarulae
Male: Abiraamiyae umaa mahaeswari Sivagaamiyae kalaa jadaadhari
Chorus: Haa.aa.haa.aaa.aa. Haa.aa.haa.aaa.aa.
Male: Kaanchi nagar vaazhum Kaamaatchiyae Kaiyil kili yaendhum Meenaatchiyae
Male: Ezhu ulagunadhu arasaatchiyae Enna nadandhaalum nee saatchiyae Moodanukkum vaazhvalitha thaayae Moolamaana aadhi sakthi neeyae
Male: Magishaasuran seidha Vinai theerthtaval Murugaesanin kaiyil Vel serthaval
Male: Abiraami pattarkkum Nool thandhaval Sambandhan azhum bodhu Paal thandhaval
Male: Vendum varam thara dhevi Thirumugam meendum malarndhidumo Eena irulidai gnaana oli vara Pozhudhu pularndhidumo Bathra kaali varuga rudhra kaali varuga Simmam yeri varuga seetramodu varuga Sooli neeli ammaa thaayae janani.....
tamil karaoke songs with tamil lyrics
soorarai pottru mannurunda lyrics
ovvoru pookalume song
marudhani lyrics
na muthukumar lyrics
lyrics of google google song from thuppakki
tamil karaoke songs with lyrics for male singers
tamil christian songs lyrics in tamil pdf
best tamil song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
theriyatha thendral full movie
kalvare song lyrics in tamil
tamil songs with english words
uyire song lyrics
happy birthday song in tamil lyrics download
ithuvum kadanthu pogum song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
friendship song lyrics in tamil
lyrics video in tamil
jimikki kammal lyrics tamil