Thandhai Yaaro Thaayum Yaaro Song Lyrics

Yaar Paiyyan cover
Movie: Yaar Paiyyan (1957)
Music: S. Dakshinamurthi
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ ஜாலக்காரா தூங்கடா... ஆஅ...ஆ...ஆஅ...ஆ...ஆ... ஜாலக்காரா தூங்குடா ஜாலக்காரா தூங்கடா ஆராரோ ஆராரோ நீயாரோ

பெண்: தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ

பெண்: மணம் புரிந்து அரசும் வேம்பும் மணம் புரிந்து அரசும் வேம்பும் வலம் வராத போதிலும் நான் வலம் வராத போதிலும் மழலையாக வீடு தேடி வந்ததென்ன விந்தையோ

பெண்: தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ

பெண்: மாலை சூடி லாலி பாடி ஓஓ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ மாலை சூடி லாலி பாடி மனைவியாக கொள்ளும் முன்னே ஏழு வயசு பிள்ளையாக எனக்கு தந்தான் உன்னை

பெண்: வாலை சும்மா சுருட்டி கொண்டு தூங்கடா நீ தூங்கு தூங்கடா நீ தூங்கு வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும் வம்பு செய்தால் உந்தன் கன்னம் எந்தன் கையால் வீங்கும்

பெண்: தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ.. தந்தை யாரோ...

Female: Thandhai yaaro thaayum yaaro Neeyum endha ooro Thandhai yaaro thaayum yaaro Neeyum endha ooro Jaalakkaaraa thoongadaa. Aa. aa.aaa..aa..aa. Jaalakkaaraa.. thoongadaa Jaalakkaaraa thoongadaa Aaraaro naan yaaro nee yaaro

Female: Thandhai yaaro thaayum yaaro Neeyum endha ooro

Female: Manam purindhu arasum vaembum Manam purindhu arasum vaembum Valam varaadha podhilum naan Valam varaadha podhilum Mazhalaiyaaga veedu thaedi Vandhadhenna vindhaiyo

Female: Thandhai yaaro thaayum yaaro Neeyum endha ooro

Female: Maalai soodi laali paadi Ooo ooo ooo ooo oo ooo Maalai soodi laali paadi Manaiviyaaga kollum munnae Ezhu vayasu pillaiyaaga Enakku thandhaar unnaiyae

Female: Vaalai summaa surutti kondu Thoongadaa nee thoongu Thoongadaa nee thoongu Vambu seidhaal undhan kannam Endhan kaiyaal veengum Vambu seidhaal undhan kannam Endhan kaiyaal veengum

Female: Thandhai yaaro thaayum yaaro Neeyum endha ooro. Thandhai yaaro.

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil christian devotional songs lyrics

  • uyire uyire song lyrics

  • national anthem lyrics tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • ka pae ranasingam lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil gana lyrics

  • naan unarvodu

  • tamil karaoke video songs with lyrics free download

  • national anthem in tamil lyrics

  • mailaanji song lyrics

  • new songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • medley song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english