Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா

பெண்: தண்ணீரைக் காணும் போது தவியாகத் தவிக்குமே
பெண்: தரை மீது தாவித் தாவி நம்மோடு நடக்குமே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

குழு: குதிரை...நாயி
ஆண்: செருப்பு...
பெண்: சபாஷ்
பெண்: பச்சைத் தோலில் முள்ளிருக்கும் பாகற்காயும் அல்லவே
பெண்: பதமாய் காய்ச்சி நெய் வடியும் பசும் வெண்ணை அல்லவே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

குழு: .......
ஆண்: ஆமணக்கு
பெண்: பலே
பெண்: பள்ளியிலே பாடம் மட்டும் படித்தாலே போதுமா
பெண்: பகுத்தறிவை வளர்த்து நல்ல பலன் காண வேணுமே கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா

Female: Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa

Female: Thanneerai kaanum podhu Thaviyaaga thavikkumae
Female: Tharai meedhu thaavi thaavi Nammodu nadakkumae Adhu yenna. o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda
Female: Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
Chorus: Kudhiraa.naaiyi.
Male: Seruppu.
Female: Sabash
Female: Pachai tholil mullirukkum Pagarkaayum allavae
Female: Padhamaai kaaichi Nei vadiyum Pasum vennai allavae Adhu yenna. o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda
Female: Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
Chorus: ............
Male: Aamanakku
Female: Balae
Female: Palliyilae paadam mattum Padithaalae podhumaa
Female: Pagutharivai valarthu nalla Palan kaana venumae Kannae en raajaa Un karuthil idhai kolludaa Kannae yen raajaa Un karuthil idhai kolludaa
Female: Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
Female: Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
tamil lyrics video download
unna nenachu lyrics
kutty story song lyrics
naan pogiren mele mele song lyrics
karnan thattan thattan song lyrics
songs with lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics
maara movie song lyrics in tamil
master songs tamil lyrics
mailaanji song lyrics
karnan movie lyrics
chinna chinna aasai karaoke download
song with lyrics in tamil
best lyrics in tamil love songs
butta bomma song in tamil lyrics download mp3
ka pae ranasingam lyrics
tamil song writing
old tamil karaoke songs with lyrics free download
tamil devotional songs lyrics in english
en kadhale lyrics