Added Date: Feb 11, 2022
ஆண்: தன னான தன னான தன னான தன னா தன னான தன னான னானனா
ஆண்: கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய் தொடரா நீ முடிவா நீ நின்றாய்
ஆண்: இது பொல்லானதே ஓஹோ.. நான் என்னாவதோ ஓஹோ..
ஆண்: இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ..
ஆண்: ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ புது மாற்றம் தானோ தருமோ
ஆண்: இருவரும் தீயாக பார்த்து கொள்ளலாம் உயிர் வரும் கைகளில் நடந்திடலாம்
ஆண்: ஒரு புயல் போல் என்னை நெருங்கும் சிறு இதயம் நொறுங்குதே..
ஆண்: நான் திண்டாடவோ ஓ. உன் பின்னாடவோ ஓ.. மின்சாரங்கள் பெய்யட்டும் மின்னோட்டங்கள் தூண்டட்டும் முன்னே சுழல் காணட்டும்.ஓ.
ஆண்: நீ இமையம் தானோ நான் தாண்டத் தானோ வந்து சேர தானோ சரியோ.

ஆண்: தாமரை பொற்பாதமே தாங்கிட தினம் ஏங்குவேன்
ஆண்: கண்ணிலே இரு வரி அடிக்கடி எழுதடி கைகளில் சிக்கினால் கொத்திப்போவேனோ
ஆண்: இது பொல்லானாதே ஓஹோ.. நான் என்னாவதோ ஓஹோ...
ஆண்: இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ..ஓ..

ஆண்: தன னான தனனா

Male: Thana naana thana naana Thana naana thana naa Thana naana thana naanaanan naa
Male: Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai
Male: Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo.ooo
Male: Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo.oo..
Male: Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo
Male: Iruvarum theeyaga Paarthu kollalaam Oh uyir varum Kaigalil nadanthidalaam
Male: Oru puyal pol Enai nerungum Siru idhayam Norunguthae..ae.
Male: Naan thindaadavoo oh oo Un pinnaadavoo oh oo Minsaarangal peiyattum Min mootangal thoondattum Munnae suzhal kaanattum.oh oo
Male: Nee imaiyam thaanao Naan kaanthal thaano Vanthu sera thaano Sariyoo.
Male: Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai
Male: Thaamarai por Paadhamae Thaangida dhinam Yenguven
Male: Kannilae iru vari Adikkadi ezhuthadi Kaigalil sikkinaal Koththipovenoo
Male: Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo.ooo
Male: Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo.oo..
Male: Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo
Male: Thana naana thana naa
7m arivu song lyrics
maraigirai movie
tamil christian songs lyrics in english
best lyrics in tamil love songs
enjoy enjoy song lyrics in tamil
karaoke with lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil song lyrics download
naan nanagavay vandiroukirain lyrics
narumugaye song lyrics
karaoke for female singers tamil
master the blaster lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil mp3 song with lyrics download
happy birthday song in tamil lyrics download
tamil christian songs lyrics free download
anegan songs lyrics
nanbiye nanbiye song
ilayaraja songs tamil lyrics
kichili samba song lyrics