Added Date: Feb 11, 2022
ஆண்: அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி தலை கீழாய் மாறி நிற்குதே
ஆண்: மனம் மாறுதே மானம் போகுதே தப்பு தப்பாய் தப்பு நடக்குதே
ஆண்: ஹே போதையே நீதான் என் தேவையே தேடிதான் போகிறேன் தேங்கி தான் நிற்கிறேன்
ஆண்: என்னை நான் மறக்கிறேன் ஒடிந்து நான் நடக்கிறேன் தன்னால நான் பின்னால தான் சாரி தான் சொல்கிறேன் என்னாவேனோ ஏதாவேனோ இருந்து தான் பார்க்கிறேன்
குழு: {நான் நான்னா நான் நான்னா னா னா னா நானா னா} (2)
ஆண்: அரை மனிதனாக நான் இருக்கிறேன் ஓஹோ ஓ முழு மனிதனாக நான் குடிக்கிறேன்
ஆண்: குப்பை மேட்டில் மெத்தை போட்டு தூங்கினேன் ஓஹோ ஓ பூக்களை சாக்கடையில் வீசினேன்
ஆண்: ஓ என்ன ஓ ஹோ ஹோ நீ என்ன
ஆண்: என் வாசமே ஓஹோ மதுவில் மட்டும் நான் இருக்கிறேன் என் நேரமே ஒஹ் ஹோ இரவில் மட்டும் தான் வாழ்கிறேன்
குழு: நான் நான்னா நான் நான்னா னா னா னா நானா னா

Male: Artha raathiri Artham ennadi Thalai keezhaai Maari nirkkuthae
Male: Manam maaruthae Maanam poguthae Thappu thappaai Thappu nadakkuthae
Male: Hey bothaiyae Neethaan en thevaiyae Thedi thaan pogiren Thengi thaan nirkkiren
Male: Ennai naan marakkiren Odainthu naan nadakkiren Thannaala naan pinnala thaan Sorry thaan solgiren Enaaveno yethaaveno Irunthu thaan paarkkiren
Chorus: {Nan naananaa Nan naananaa Naa naa naa nana naa} (2)
Male: Arai manidhanaaga Naan irukkiren Ohoo oo mulu manidhanaaga Naan kudikkiren
Male: Kuppai mettil Meththai pottu thoonginen Ohoo oo pookalai Saakadaiyil veesinen
Male: Ohh enna Oh ho hoo nee enna
Male: En vaasamae Oho madhuvil mattum Naan irukkiren En neramae Oh hoo iravil mattum Thaan vaazhgiren
Chorus: Nan naananaa Nan naananaa Naa naa naa nana naa
Male: Artha raathiri Artham ennadi Thalai keezhaai Maari nirkkuthae
tamil song meaning
ennai thalattum sangeetham karaoke with lyrics
national anthem in tamil lyrics
thamirabarani song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
lyrics song download tamil
uyire song lyrics
kutty story song lyrics
song lyrics in tamil with images
en iniya pon nilave lyrics
um azhagana kangal karaoke mp3 download
soorarai pottru mannurunda lyrics
gal karke full movie in tamil
medley song lyrics in tamil
arariro song lyrics in tamil
piano lyrics tamil songs
chinna chinna aasai karaoke download
tamil poem lyrics
marudhani song lyrics
jesus song tamil lyrics