Added Date: Feb 11, 2022
பெண்: யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது
பெண்: மேக கூட்டம் யாவுமே.. பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்...
பெண்: ஓ ஓ ஹோய்...

பெண்: ஓ தாவும் குழந்தை போல நெஞ்சம் உன்னை கண்டு தாவி செல்ல நீயும் என்னை தூக்கி கொஞ்ச தவிக்கும் உயிரை என்ன சொல்ல
பெண்: இரு விழி இன்று வழி பறி செய்து போகும் உந்தன் பார்வையில் இரு உடல் இன்று ஒரு உயிர் என்று ஆகும் உந்தன் தீண்டலில்
பெண்: எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கையில் பார்க்கிறேன்..ஏ...ஏ..

பெண்: ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும் மாயம் தந்தாய் நீயும் மெல்ல ஆற்றில் ஓடும் இலையை போல நானும் உன்னில் நீந்தி செல்ல
பெண்: குறுந்தொகை போலே குறும்புகள் அள்ளி கையில் நீ நீட்டினாய் இதுவரை இந்த உணர்வுகள் இல்லை நீதான் உயிர் நீவினாய்
பெண்: நிழலை போல நீயும் வந்து மழலை ஆக்கினாய்...ஆஅ...அ...

பெண்: மேககூட்டம் யாவுமே.. பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்...

Female: Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
Female: Megakoottam yaavumae. Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai.
Female: Oh oh hoi.

Female: Oh thaavum kuzhandhai Pola nenjam Unnai kandu thaavi sella Neeyum ennai thokki konja Thavikkum uyirai enna sollaa
Female: Iru vizhi indru Vazhi pari seidhu Pogum undhan paarvaiyil Iru udal indru Oru uyir endru Aagum undhan thendalil
Female: Endhan aayul regai Undhan kaiyil paarkkiren..ae...ae..
Female: Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
Female: Oh kaatril eera padhangal koodum Maayam thandhaai neeyum mella Aatril odum ilaiyai pola Naanum unnil neendhi chellaa
Female: Kurunthogai polae Kurumbugal alli Kaiyil nee neettinaai Idhuvarai indha unarvugal illai Needhaan uyir neevinaai
Female: Nizhalai pola neeyum vandhu Mazhalai aakkinaai..aaa..aa..
Female: Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
Female: Megakoottam yaavumae. Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai.
Female: Oh oh hoi.
Female: Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
tamil christian devotional songs lyrics
kalvare song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
tholgal
soorarai pottru song tamil lyrics
tamil love song lyrics
tamil lyrics song download
um azhagana kangal karaoke mp3 download
kutty pasanga song
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
usure soorarai pottru lyrics
gaana song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
tamil love feeling songs lyrics
karaoke songs with lyrics tamil free download
kaathuvaakula rendu kadhal song
3 movie song lyrics in tamil
chellamma song lyrics download
vinayagar songs lyrics