குழு: ..........
ஆண்: சொல்லத்தான் நினைக்கிறேன் உன் கண்ண பாத்து சொல்லாம முழிக்கிறேன்
ஆண்: அள்ளத்தான் நினைக்கிறேன் உன் கிட்ட வந்தா அச்சத்தில் குளிக்கிறேன்
ஆண்: உன் விழியில் நூறு பேச்சு என் முழியோ ஊமையாச்சு முன்னாலே செல்லும் ஊஞ்சல் பின்னாலே போதல் போல என் காதல் அங்கும் இங்கும் ஆட

குழு: .........
ஆண்: சொல்லும் காதல் அத்தோடு தீரும் சொல்லாவிட்டால் நெஞ்சோடு வாழும்
ஆண்: எந்தன் நாவோடு தூங்கும் சொற்கள் தீராதது அது பூவோடு தூங்கும் சிறு தேன் போன்றது
ஆண்: என் சார்பில் எந்தன் காதல் காற்றே சொல்லும் உன் காதல் என்னிடம் வான் சொல்லும் என் அன்னமே சொர்ணமே ஆசை சொல்ல பாஷை வேண்டாம்

ஆண்: தொட்டு செல்லும் மேலாடை வாசம் அக்கப்போர்கள் எல்லாமே பேசும் இன்னும் தீண்டாத பாகம் நெஞ்சில் தீ மூட்டுது அது வேண்டாத வேலை செய்ய கோல் மூட்டுது
ஆண்: நாளைக்கே சொல்லி தீர வேண்டும் என்று நாலைந்து மாதங்கள் போயாச்சு அடி இப்பவோ எப்பவோ மொட்டு என்றும் பூத்தே தீரும்

Chorus: ............
Male: Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren
Male: Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren
Male: Un vizhiyil nooru pechu En muzhiyo oomaiyaachu Munnaalae sellum oonjal Pinnalae podhal pola En kaadhal angum ingum aada
Male: Sollathan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren

Chorus: ..........
Male: Sollum kaadhal Aththodu theerum Sollavittal Nenjodu vaazhum
Male: Endhan naavodu Thoongum sorkkal theeradhadhu Adhu poovodu thoongum siru Thaen pondradhu
Male: En saarbil endhan kaadhal Kaatrae sollum Un kadhal ennidam Vaan sollum En annamae sornamae Aasai solla bashai vendam
Male: Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren
Male: Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren
Chorus: .............
Male: Thottu sellum Meladai vaasam Akkaporgal ellamae pesum Innum theendadha paagam Nenjil thee mootudhu Adhu vendadha velai seiyya Kol muttudhu
Male: Naalaikae solli theera Vendum endru Naalaindhu madhangal poyaachu Adi ippavo eppavo Mottu endrum poothae theerum
Male: Sollathaan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren
Male: Allathaan nenaikiren Un kitta vandha Achathil kulikkiren
Male: Un vizhiyil nooru pechu En muzhiyo oomaiyaachu Munnaalae sellum oonjal Pinnalae podhal pola En kaadhal angum ingum aada
Male: Sollathan nenaikiren Un kanna paathu Sollaama muzhikiren
cuckoo cuckoo tamil lyrics
mudhalvan songs lyrics
en kadhal solla lyrics
story lyrics in tamil
oru naalaikkul song lyrics
google google vijay song lyrics
love songs lyrics in tamil 90s
soorarai pottru movie lyrics
azhage azhage saivam karaoke
tamil kannadasan padal
raja raja cholan song karaoke
soorarai pottru theme song lyrics
ellu vaya pookalaye lyrics download
tamil song search by lyrics
oh azhage maara song lyrics
master tamil lyrics
devane naan umathandaiyil lyrics
viswasam tamil paadal
i movie songs lyrics in tamil
new songs tamil lyrics