Oone Uyire Unakkaaga Thudithen Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa cover
Movie: Vinnai Thaandi Varuvaayaa (2010)
Music: A. R. Rahman
Lyricists: Thamarai
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா விண்ணை தாண்டி வருவாயா விண்ணை தாண்டி வருவாயா விண்மீனே வருவாயா ?...

ஆண்: நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா மறந்தாயா கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ? நிலவே நீ வருவாயா ?..

ஆண்: ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா

ஆண்: உயிரே நீயும் நானும் பிரிந்தது புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?.. இரு துருவம் சேரும் அந்த ஓரிடம் அங்கே தான் நாம் சேர்ந்தோமே இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை அன்பே விண்ணை தாண்டி வருவாயா ?. விண்ணை தாண்டி வருவாயா ?. விண்ணை தாண்டி வருவாயா ?. விண்ணை தாண்டி வருவாயா ?.

Male: Oonae uyirae unakkaaga thiduththen Vinmeenae. vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaayaa Vinmeenae varuvaayaa

Male: Naetrum iravil unnodu irundhen Adhai neeyum.. marandhaayaa marandhaayaa Kanavodu vilayaada vinnaithaandi varuvaayaa Nilavae nee varuvaayaa

Male: Oonae uyirae unakkaaga thiduththen Vinmeenae. vinnaithaandi varuvaayaa

Male: Uyirae neeyum naanum pirinthadhu Puvi eerppu maiyaththil thaanae Iru dhuruvam serum andha oor idam Angae thaan naam sernthomae Inimel nannum neeyum pirivadhillai Anbae.. vinnaithaandi varuvaayaa Vinnaithaandi varuvaaya Vinnaithaandi varuvaaya Vinmeenae varuvaaya...

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • lyrics songs tamil download

  • new tamil songs lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • google google vijay song lyrics

  • tamil songs english translation

  • cuckoo cuckoo dhee lyrics

  • alli pookalaye song download

  • yesu tamil

  • mg ramachandran tamil padal

  • tamil music without lyrics

  • raja raja cholan song karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • thenpandi seemayile karaoke

  • top 100 worship songs lyrics tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil album song lyrics in english

  • tamil song lyrics in english

  • cuckoo padal