Neela Kuyilgal Rendu Song Lyrics

Viduthalai cover
Movie: Viduthalai (1986)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண்: ஓ...ஒஹ்...ஓ...ஓஹ்...ஓஒ...ஓஒ.. நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு

குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண்: {நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய் ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)

குழு: ..........

ஆண்: மாலை இட்ட மாமன் கூட பொண்ணும் இருக்க மஞ்சள் வெயில் வானம் போல கண்ணும் சிரிக்க

ஆண்: நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சும் கொதிக்க நேரம் வந்து சேரும் என்று நான் காத்துக்கிடக்க மாலை மயக்கம் காலை வரைக்கும் அம்மம்மா ஏதோ ஏக்கம்

ஆண்: நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ... ஆயிரம் ஆசைகள் கொண்டு

ஆண்: நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு

ஆண்: தேடி அணைத்தால் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம்

ஆண்: நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று கூவித்திரியும் தாவித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆயிரம் ஆசைகள் கொண்டு..

Chorus: Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa

Male: Oo..ooh..oo...ooh...ooo..ooo.. Neelakuyilgal rendu Malai pozhuthil rendu Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu

Chorus: Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa Hoi hoiyaa hoiyaa Hoi hoiyaa

Male: {Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu}(2)

Chorus: ......

Male: Maalai itta maaman kooda Ponnum irukka Manjal veyil vaanam pola Kannum sirikka

Male: Naanum oru maanai enni Nenjum kodhikka Neram vanthu serum endru Naan kaaththukidakka Maalai mayakkam kaalai varaikkum Ammammaa yaedho yaekkam

Male: Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu aa... Aayiram aasaigal kondu

Male: Nettriravu thoongum pothu nooru kanavu Naan anaikka vanthaal antha neela nilavu Kann vizhiththu paarththaen nalla kaalai pozhuthu Kaanavillai naanthan kanda ha kanniyazhagu

Male: Thaedi anaiththaal devi varaththaan Naalellam yaedho thaagam

Male: Neelakuyilgal rendu Malai pozhuthil indru Koovith thiriyum thaavithiriyum Aayiram aasaigal kondu Aayiram aasaigal kondu..

Other Songs From Viduthalai (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • ore oru vaanam

  • soorarai pottru song lyrics tamil download

  • ovvoru pookalume song karaoke

  • lyrics status tamil

  • friendship song lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song lyrics in tamil

  • anegan songs lyrics

  • national anthem in tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • yellow vaya pookalaye

  • maara song tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics

  • lyrics video tamil

  • hanuman chalisa tamil lyrics in english