Neengatha Ennam Song Lyrics

Vidiyum Varai Kaathiru cover
Movie: Vidiyum Varai Kaathiru (1981)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

பெண்: ம். ஹஹா என்னங்க அது

ஆண்: ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ் அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்..

பெண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஜானகி ஒரு கண்ணகி அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்.

ஆண்: மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
பெண்: ஆ...

ஆண்: அது போலவே உனைக் காண நான் அலை பாய்கிறேன்
பெண்: லல லல லல லா மழையாக மாறுவேன் மடி மீது சேருவேன் நீராட்டுவேன் உன் மேனியை அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்

ஆண்: காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள் காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
பெண்: ஆ.

ஆண்: என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன்
பெண்: லல லல லல லா தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ வான் மாறலாம் நிலம் மாறலாம் மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

ஆண்: நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ் அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்.

Male: Neengaadha ennam ondru Nenjodu undu

Female: M. haha ennanga adhu

Male: Oru shajahaan oru dhaevadass Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm.

Female: Neengaadha ennam ondru Nenjodu undu Oru jaanaki oru kannagi Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm.

Male: Megam midhakkudhu Aagaayam melae parakkudhu Megam midhakkudhu Aagaayam maelae parakkudhu
Female: Aa.

Male: Adhu polavae unai kaana Naan alai paaigiren
Female: Lala lala lala laa Mazhaiyaaga maaruven Madi meedhu seruvaen Neeraattuvaen un maeniyai Anbae un uravinai anubavippen

Male: Neengaadha ennam ondru Nenjodu undu

Male: Kaanum kanavugal Nee konda aasai ninaivugal Kaanum kanavugal Nee konda aasai ninaivugal
Female: Aa.

Male: Ennenna sol innaalilae Niraivaetruven
Female: Lala lalalala laa Theeraadha aasaigal or naalil theerumo Vaan maaralaam nilam maaralaam Maaraamal iruvarum inaindhiruppom

Male: Neengaadha ennam ondru Nenjodu undu Oru shajahaan oru dhaevadass Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm.

Female: Neengaadha ennam ondru Nenjodu undu Oru jaanaki oru kannagi Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm.

Other Songs From Vidiyum Varai Kaathiru (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil karaoke download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • thenpandi seemayile karaoke

  • alagiya sirukki tamil full movie

  • google google vijay song lyrics

  • paadal varigal

  • theera nadhi maara lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • john jebaraj songs lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • national anthem lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • amma song tamil lyrics

  • abdul kalam song in tamil lyrics