Naan Vaazhndhadhum Song Lyrics

Vidivelli cover
Movie: Vidivelli (1960)
Music: A. M. Rajah
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: நான் வாழ்ந்ததும் உன்னாலே நிலை தாழ்ந்ததும் உன்னாலே கண்ணீரினில் ஆடும் வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே

பெண்: நான் வாழ்ந்ததும் உன்னாலே நிலை தாழ்ந்ததும் உன்னாலே கண்ணீரினில் ஆடும் வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே

பெண்: விண்வெளி மீதே வெண்ணிலவை நீ விளங்கவும் வைத்தாயே.. விளங்கவும் வைத்தாயே.. விண்வெளி மீதே வெண்ணிலவை நீ விளங்கவும் வைத்தாயே.. விளங்கவும் வைத்தாயே..

பெண்: ஒளி விளங்கிடும் வேளை பனித்திரையாலே பாதையை மறைத்தாயே வாழ்வெனும் ஓடம் ஆடிடும் வேளையில் மூழ்கவும் செய்தாயே

பெண்: நான் வாழ்ந்ததும் உன்னாலே

பெண்: கவலையினாலே வாடிய மலரை கைகளில் எடுத்தாயே... கைகளில் எடுத்தாயே...ஏ.. மலர் புதுமணம் வீசி மகிழ்ந்திடும் வேளை பூமியில் எறிந்தாயே...ஏ.. சேவையில் நான் வாழ்ந்திருந்தேன் எனை சோதனை செய்தாயே...

பெண்: என்னுயிர் தெய்வம் எனை மறந்தாலும் நான் உனை மறவேனே... நான் உனை மறவேனே... இரு கண்களைக் காக்கும் இமைகளைப் போலே காத்திருப்பேன் மகனே.. என் ஆசைகள் யாவும் நீயென நான் இனி வாழ்வதும் உன்னாலே...

Female: Naan vaazhnthathum unnaalae Nilai thaazhnthathum unnaalae Knneerinil aadum Vaazhvinil vaethanai soozhanthathum unnaalae

Female: Naan vaazhnthathum unnaalae Nilai thaazhnthathum unnaalae Knneerinil aadum Vaazhvinil vaethanai soozhanthathum unnaalae

Female: Vinveli methae vennilavai nee Vilangavum vaiththaayae Vilangavum vaiththaayae Vinveli methae vennilavai nee Vilangavum vaiththaayae Vilangavum vaiththaayae

Female: Oli vilangidum velai paniththiraiyaalae Paadhaiyai maraiththaayae Vaazhvenum odam aadidum velaiyil Moolgavum seithaayae

Female: Naan vaazhnthathum unnaalae

Female: Kavalaiyinaalae vaadiya malarai Kaikalil eduththaayae Kaikalil eduththaayae...yae... Malar uthumanam veesi magizhthidum velai Bhomiyil erinthaayae...yae... Saevaiyil naan vaazhnthirunthaen enai Sothanai seithaayae

Female: Ennuyir dheivam enai maranthaalum Naan unai maraveanae. Naan unai maraveanae. Iru kangalai kaakkum imaigalai polae Kaaththiruppen maganae En aasaigal yaavum neeyena naan Ini vaazhvanthum unnaalae

Female: Naan vaazhnthathum unnaalae

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil songs lyrics and karaoke

  • tamil devotional songs lyrics in english

  • soorarai pottru theme song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil collection lyrics

  • tamil christian songs lyrics free download

  • oru yaagam

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil kannadasan padal

  • en kadhale lyrics

  • tamil paadal music

  • maruvarthai pesathe song lyrics

  • asuran song lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil movie songs lyrics in tamil

  • tamil song meaning

  • tamil songs without lyrics

  • semmozhi song lyrics