குழு: ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம். ம்.
பெண்: காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்
பெண்: காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது
பெண்: ஒரு நூலில் மாலை போலே உருவான பூக்களே வரும் காலம் வாழ்வில் என்றும் வளமான நாட்களே நாயகன் நாயகி அன்றில்கள் போல் வாழ்ந்திடும் வீடு தான் ஆலயம் போல் தேவன் தேவி பாதிப் பாதி ஜீவன் போலே நீங்காமல் இருக்க
குழு: ம். ம். ம். ம். ம். ம். ம்.
பெண்: காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது
பெண்: இவள் தாயின் தோளில் ஆடும் அழகான பைங்கிளி மணமாலை சூடும் நாளை எதிர் பார்க்கும் பூங்கொடி தாய் வழி நாணங்கள் வாங்கியே தான் தாவிடும் பெண் இவள் பூவிழி மான் தாயும் சேயும் தலைவன் கூட வாழும் குடும்பம் வாடாமல் இருக்க

Female
Chorus: Mm.mmm.mm.mm..
Mmm.mm.mmm.mmm.mm.
Female: Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Naesam kuraiyaamal vaazhum Nenjai paaraattudhu Kanavan manaivi kudumba vaazhkkai Kodiyil kulungum poo pola manakkum
Female: Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu
Female: Oru noolil maalai polae Uruvaana pookkalae Varum kaalam vaazhvil endrum Valamaana naatkalae Naayagan naayagi andrilgal pol Vaazhndhidum veedu thaan aalayam pol Dhevan dhevi paadhi paadhi Jeevan polae neengaamal irukka
Chorus: Mmm..mmm..mmm..mm.
Female: Kaalam ilavaenil kaalam
Kaatru thaalaattudhu
Naesam kuraiyaamal vaazhum
Nenjai paaraattudhu
Female: Ival thaayin tholil aadum Azhagaana paingili Mana maalai soodum naalai Edhir paarkkum poongodi Thaai vazhi naanangal vaangiyae thaan Thaavidum pen ival poo vizhi maan Thaayum saeyum thalaivan kooda Vaazhum kudumbam vaadaamal irukka
Female: Kaalam ilavaenil kaalam Kaatru thaalaattudhu Naesam kuraiyaamal vaazhum Nenjai paaraattudhu Kanavan manaivi kudumba vaazhkkai Kodiyil kulungum poo pola manakkum
Chorus: Mmm..mmm..mmm..mm.
Female: Kaalam ilavaenil kaalam
Kaatru thaalaattudhu
kutty pattas tamil movie download
aigiri nandini lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
google google panni parthen song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
kannana kanne malayalam
maara song lyrics in tamil
anegan songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
soorarai pottru lyrics in tamil
uyirae uyirae song lyrics
oh azhage maara song lyrics
orasaadha song lyrics
photo song lyrics in tamil
songs with lyrics tamil
tamil song meaning
maraigirai
master movie lyrics in tamil
yellow vaya pookalaye
yaar azhaippadhu lyrics