Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றாகக் காதல் நுழைகிறதே குடையாக மனசு விரிகிறதே நெடுஞ்சாலை பூவில் மழை வருதே நனையாத தீவில் அலை வருதே
ஆண்: {லேலே லேலே லல்லே லேலே லேலே லல்லே லேலேலேலே லேலேலேலே} (2)

ஆண்: இனி இவனுக்கென்ன ஆகும் இவன் இதயம் உடைந்து போகும் உடைந்த துண்டு ஒவ்வொன்றும் இனி அவளைத் தேடி ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும்...

Male: Kaatraaga kaadhal nuzhaigirathae Kudaiyaaga manasu virigirathae Nedunchaalai poovil mazhai varuthae Nanaiyaatha theevil alai varuthae
Male: {Lele lelelle lele lelelle Lelelele lelelele} (2)

Male: Ini ivanukku enna aagum Ivan idhyam udainthu pogum Udaintha thundu ovvondrum Ini avalai thediyodum Odum odum odum odum odum..
google google panni parthen ulagathula song lyrics in tamil
malto kithapuleh
ellu vaya pookalaye lyrics download
raja raja cholan lyrics in tamil
thabangale song lyrics
brother and sister songs in tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
vijay songs lyrics
maruvarthai song lyrics
cuckoo lyrics dhee
maara song tamil
sarpatta movie song lyrics
meherezyla meaning
hanuman chalisa in tamil and english pdf
photo song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
worship songs lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics