Added Date: Feb 11, 2022
ஆண்: முத்தமிழ்ச் சரமே இளம் கொடி மலரே பளிங்கெனும் சிலையே வா
ஆண்: முத்தமிழ்ச் சரமே இளம் கொடி மலரே பளிங்கெனும் சிலையே வா காலம் பொன்னானதே லலா லலா பொங்கும் உற்சாகமே பாடும் உள்ளங்களே லலா லலா இன்பம் நூறானதே

ஆண்: பூந்தென்றலும் பூ வாசமும் என்னென்னவோ செய்கின்றதே மனம் கொண்ட தேவி
பெண்: என் நெஞ்சிலும் ஏதோ ஒன்று சொல்லாமலே சொல்கின்றது மனம் கொண்ட தேவா
ஆண்: ஆசையினாலே சுகம் தேடுது நெஞ்சம்
பெண்: ஓவியம் போல ஓடி வந்தேனே உறவினில் மகிழ்வோம் வா
ஆண்: இனி நீ என் தோளில் மாலை ஆகலாம்
பெண்: முத்தமிழ்ச் சரமே இளம் கொடி மலரே பளிங்கெனும் சிலையே வா காலம் பொன்னானதே லலா லலா பொங்கும் உற்சாகமே பாடும் உள்ளங்களே லலா லலா இன்பம் நூறானதே

பெண்: ஜாடை என்ன தேவை என்ன கேட்டால் என்ன தந்தால் என்ன தூரல் கொஞ்சும் தேகம்
ஆண்: காணாததை நாம் காணலாம் தேனாடிடும் பூங்கோதையே சுகம் கொஞ்சும் மோகம்
பெண்: ராகமும் பாடி எனை மயக்குது தென்றல்
ஆண்: தேரினில் ஏறி ஊர்வலம் போவோம் தேன் தரும் அழகே வா
பெண்: இனி நீ என் வாழ்வில் தீபம் ஏற்ற வா

பெண்: காலம் பொன்னானதே லலா லலா பொங்கும் உற்சாகமே
ஆண்: பாடும் உள்ளங்களே லலா லலா இன்பம் நூறானதே
இருவர்: லல்லல லலலா லலலல லலலா லலலல லலலா லா.

Male: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa
Male: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa Kaalam ponnaanadhae lalaa lalaa Pongum urchaagamae Paadum ullangalae lalaa lalaa Inbam nooraanadhae
Male: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa
Male: Poonthendralum poo vaasamum Ennennavo seigindradhae Manam konda dhevi
Female: En nenjilum yaedho ondru Sollaamalae solgindradhu Manam konda dhevaa
Male: Aasaiyinaalae sugam thaedudhu nenjam
Female: Oviyam polae odi vandhenae Uravinil magizhvom vaa
Male: Ini nee en tholil maalai aagalaam
Female: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa Kaalam ponnaanadhae lalaa lalaa Pongum urchaagamae Paadum ullangalae lalaa lalaa Inbam nooraanadhae
Male: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa
Female: Jaadai enna thaevai enna Kettal enna thandhaal enna Thooral konjum dhaegam
Male: Kaanaadhadhai naam kaanalaam Thaenaadidum poongodhaiyae Sugam konjum mogam
Female: Raagamum paadi enai Mayakkudhu thendral
Male: Thaerinil yaeri oorvalam povom Thaen tharum azhagae vaa
Female: Ini nee en vaazhvil Dheepam yaetra vaa
Male: Muthamizh charamae Ilam kodi malarae Palingenum silaiyae vaa
Female: Kaalam ponnaanadhae lalaa lalaa Pongum urchaagamae
Male: Paadum ullangalae lalaa lalaa Inbam nooraanadhae
Both: Lallala lalalaa lalalala lalalaa Lalalala lalalaa laa.
mahabharatham lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
karnan movie songs lyrics
tamil melody lyrics
bujjisong lyrics
alli pookalaye song download
kadhal theeve
new tamil karaoke songs with lyrics
song lyrics in tamil with images
soorarai pottru movie lyrics
3 movie song lyrics in tamil
tamil songs lyrics download free
isha yoga songs lyrics in tamil
sirikkadhey song lyrics
gaana songs tamil lyrics
nice lyrics in tamil
tholgal
maruvarthai pesathe song lyrics
lyrics of kannana kanne
maara theme lyrics in tamil