Added Date: Feb 11, 2022
கைதட்டல்கள்: .........
ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ ஆனந்தம் காணட்டுமே இன்பம் இன்பம் ஆயிரம் ஆகட்டுமே வாலிப உள்ளங்களில் பொங்கும் எண்ணம் மோகங்கள் தீரட்டுமே
ஆண்: ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆண்: காத்திருந்தேன் உனைக் காண்பதற்கே பதில் கேட்பதற்கே கைகளிலே உனை சேர்ப்பதற்கே வழி தேடி வந்தேன் மாட்டி வைத்தேன் தினம் பூட்டி வைத்தேன் அன்போடு நான் காதல் சிறையில் அஞ்சாமலே வா என் அருகில் ஆனது ஆகட்டும் போனது போகட்டும் நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

குழு: .........
ஆண்: நேருக்கு நேர் வந்த போட்டியினை நான் சந்திக்கிறேன் நேற்று உன் நாடகம் திரை மறைவில் இன்று சந்தியிலே பூனைகளும் புலி ஆகி விடும்
ஆண்: சொல்லாமல் நான் சொன்னது பாதி செய்யாமல் நீ செய்தது மீதி சொல்லாமல் நான் சொன்னது பாதி செய்யாமல் நீ செய்தது மீதி ஆனது ஆகட்டும் போனது போகட்டும் நடப்பது நடக்கட்டும் சத்தியமல்லோ

Claps: ..........
Male: Aadal paadalil ulagamae mayangaadho Aadal paadalil ulagamae mayangaadho Aanandham kaanattumae Inbam inbam aayiram aagattumae Vaaliba ullangalil Pongum ennam mogangal theerattumae
Male: Aadal paadalil ulagamae mayangaadho Aadal paadalil ulagamae mayangaadho
Male: Kaathirundhaen unai kaanbadharkkae Badhil ketpadharkkae Kaigalilae unai serppadharkkae Vazhi thedi vandhen Maatti vaippen dhinam pootti vaippen Anbodu naan kaadhal siraiyil Anjaamalae vaa en arugil Aanadhu aagattum ponadhu pogattum Nadappadhu nadakkattum sathiyam vellum
Male: Aadal paadalil ulagamae mayangaadho Aadal paadalil ulagamae mayangaadho
Chorus: ........
Male: Naerukku naer vandha pottiyinai Naan sandhikkiren Naetru un naadagam thirai maraivil Indru sandhiyilae Poonaigalum puli aagi vidum
Male: Sollaamal naan sonnadhu paadhi Seiyaamal nee seidhadhu meedhi Sollaamal naan sonnadhu paadhi Seiyaamal nee seidhadhu meedhi Aanadhu aagattum ponadhu pogattum Nadappadhu nadakkattum sathiyam vellum
Male: Aadal paadalil ulagamae mayangaadho Aadal paadalil ulagamae mayangaadho Aanandham kaanattumae Inbam inbam aayiram aagattumae Vaaliba ullangalil Pongum ennam mogangal theerattumae
Male: Aadal paadalil ulagamae mayangaadho Aadal paadalil ulagamae mayangaadho
rc christian songs lyrics in tamil
karaoke with lyrics tamil
tamil music without lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
youtube tamil line
mannikka vendugiren song lyrics
nerunjiye
narumugaye song lyrics
ilaya nila karaoke download
aathangara marame karaoke
tamil tamil song lyrics
tamil love song lyrics in english
old tamil christian songs lyrics
maara theme lyrics in tamil
aathangara orathil
jai sulthan
tamil devotional songs lyrics in english
tamil songs with english words
tamil song lyrics in english translation
hanuman chalisa tamil translation pdf