Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தி ஆத்தி ராசாத்தியே எங்கே போறே ஏமாத்தியே மதுரை வீரன் கண்ணி இது வைகை ஆத்து தண்ணி இது
ஆண்: பருப்பு இங்கே வேகாதடி பசப்பு வேலை ஆகாதடி உதட்டை ஏன் அடிக்கடி கடிக்கிறே மொகத்திலே முள்ளையேன் வெதைக்கிறே
ஆண்: ஆத்தி ஆத்தி.. ஆத்தி ஆத்தி ராசாத்தியே எங்கே போறே ஏமாத்தியே மதுரை வீரன் கண்ணி இது வைகை ஆத்து தண்ணி இது
ஆண்: நம்மூரு தென்மருத என் செல்லக்குட்டி நீதான்டி நாட்டிய குருத ஹேய் துள்ளாத வா அருகே நீ சம்மதிச்சா தோளோடு மாலையை தருவேன்
ஆண்: ஏய் சின்ன சம்பா நாத்து உன் சேட்டையெல்லாம் மாத்து காமதேவன் கூத்து நான் காட்டப் போறேன் பாத்து அடி சுந்தரி கொடி முந்திரி இது என்னடி வெட்கம்..

ஆண்: ஹே ஹா அஹா கண்ணாட்டி கைப் புடிச்சே பூப்பந்திட கண்ணால நாளு இப்ப குறிப்பேன் பாவாட பூப்பறிப்பேன் என் நெஞ்சினிக்க பன்னீரை நான் அள்ளித் தெளிப்பேன்
ஆண்: மேற்கு மாசி வீதி வீதியெங்கும் ஜோதி தாலிக் கட்டும் தேதி சொல்லப் போறேன் சேதி நவராத்திரி பல ராத்திரி சிவராத்திரி யம்மோய்

ஆண்: ஆளான பெண்மயிலே என் கிட்ட வந்து ஆடேன்டி நீ கொஞ்சம் ஒயிலே தஞ்சாவூர் நெல் வயலே உன் நெஞ்சிலிட்டு தாலாட்டு பாடேன்டி குயிலே
ஆண்: ஓரக்கண்ணில் பாத்தா நான் ஒத்துக்கிட்டேன் ஆத்தா நெஞ்சில் என்னை சேத்தா என் தாகமெல்லாம் தீர்த்தா சூடேறுது சுருதி ஏறுது தடுமாறுது வாடி..

ஆண்: .........

Male: Aaththi aaththi raasaththiyae Engae porae yaemaththiyae Madurai veeran kanni idhu Vaigai aaththu thanni idhu
Male: Paruppu ingae vegaathadi Pasappu velai aagaathadi Udhattai yaen adikkadi kadikkirae Mogaththilae mullaiyaen vedhaikkirae
Male: Aaththi aaththi.. Aaththi aaththi raasaththiyae Engae porae yaemaththiyae Madurai veeran kanni idhu Vaigai aaththu thanni idhu
Male: Nammooru then marutha en chellakutti Neethaandi naattiya kurutha Haei thullatha vaa arugae nee sammathichaa Tholodu maalaiyai tharuvaen
Male: Yaei chinna sambaa naaththu Un saettaiyellaam maaththu Kaamadevan kooththu Naan kaatta poraen paaththu Adi sundhari kodi munthiri Idhu ennadi vetkkam..
Male: Aaththi aaththi.. Aaththi aaththi raasaththiyae Engae porae yaemaththiyae Madurai veeran kanni idhu Vaigai aaththu thanni idhu
Male: Hae haa ahaa Kannaatti kai pudichche poopanthida Kannaala naalu ippa kurippen Paavaada poopparippaen en nenjinikka Panneerai naan alli thelippaen
Male: Maerkku maasi veedhi veedhiyengum jothi Thaali kattum thedhi Solla poraen saethi Navaaraththiri pala raaththiri sivaraaththiri yammoi
Male: Aaththi aaththi.. Aaththi aaththi raasaththiyae Engae porae yaemaththiyae Madurai veeran kanni idhu Vaigai aaththu thanni idhu
Male: Aalaana penmayilae en kitta vanthu Aadendi nee konjam oyilae Thanjavur nel vayalae Un nenjilittu thaalaattu paadeandi kuyilae
Male: Orakkannil paaththaa Naan oththukittaen aaththaa Nenjil ennai saerththaa En thaagamellaam theerththaa Soodearuthu suruthu yaeruthu thadumaaruthu vaadi
Male: Aaththi aaththi.. Aaththi aaththi raasaththiyae Engae porae yaemaththiyae Madurai veeran kanni idhu Vaigai aaththu thanni idhu
Male: Paruppu ingae vegaathadi Pasappu velai aagaathadi Udhattai yaen adikkadi kadikkirae Mogaththilae mullaiyaen vedhaikkirae
Male: .........
thaabangale karaoke
tamil songs to english translation
story lyrics in tamil
rasathi unna song lyrics
maraigirai
tamil karaoke old songs with lyrics 1970
malargale malargale song
old tamil songs lyrics
sarpatta song lyrics
lollipop lollipop tamil song lyrics
indru netru naalai song lyrics
90s tamil songs lyrics
lyrics with song in tamil
tamil movie songs lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
maara tamil lyrics
velayudham song lyrics in tamil
kanne kalaimane karaoke download
vaathi coming song lyrics
ovvoru pookalume karaoke