Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹ்ஹாஹ் ..(4)
பெண்: மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

பெண்: கோடி கோடி வண்ணம் வந்து கூடுதே கோதை இவள் எண்ணம் சிந்து பாடுதே முல்லை மலர் பூத்திருக்க வண்டு வந்து தேன் குடிக்க முத்து மகள் என் மனது மோகனமாய் நீ இழுக்க.

பெண்: வந்து வந்து மேகம் ஊஞ்சல் ஆடுதே பந்து போல நிலவு மஞ்சம் தேடுதே இவன் இந்திரனோ சந்திரனோ இன்பநகர் மன்மதனோ என்னழகை உன்னருகில் கொண்டு வரும் நாளெதுவோ ஆங்.

Female: Aahaa haa haa ...(4)
Female: Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae

Female: Kodi kodi vannam vandhu koodudhae Kodhai ival ennam sindhu paadudhae Mullai malar poothirukka vandu vanthu thaen kudikka Muthu magal en manadhu moganamaaai nee izhukka
Female: Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae
Female: Vandhu vandhu megam oonjal aadudhae Pandhu pola nilavu manjam theduthae Ivan indhirano chandhirano inba nagar manmadhano Enn azhagai unnarugil kondu varum naal edhuvoo aang
Female: Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae
Female: Meen inamae meeninamae En vizhigal un inamae Naan aaduvadhil paaduvadhil Ponnazhagu kaaviyamae
vathi coming song lyrics
maravamal nenaitheeriya lyrics
kaatu payale karaoke
maate vinadhuga lyrics in tamil
ovvoru pookalume song
tamil songs lyrics images in tamil
uyirae uyirae song lyrics
thalattuthe vaanam lyrics
tamil songs karaoke with lyrics for male
kadhal sadugudu song lyrics
google goole song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil karaoke songs with lyrics free download
3 movie tamil songs lyrics
anirudh ravichander jai sulthan
tamil worship songs lyrics
teddy marandhaye
abdul kalam song in tamil lyrics
marudhani song lyrics
tamil kannadasan padal