Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: பாட்டொன்று பாடட்டுமா... யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்
ஆண்: பாட்டொன்று பாடட்டுமா... யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்...ஏ...
குழு: .........
ஆண்: பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான் பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்
ஆண்: புடவை நிழல்தான் போதிமரமே விளக்கை அணைத்தால் ஞானம் வருமே ஆஹா பொன் சொர்க்கம் பெண் கண் காட்டுமே
ஆண்: பாட்டொன்று பாடட்டுமா... யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்...
குழு: ............
ஆண்: கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை.. கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை..
ஆண்: எவரும் வரலாம் எதற்கு வழக்கு உதட்டில் எதற்கு கிழக்கு மேற்கு யாரோ பெண் யாரோ என் தோள் சேர்ப்பது
ஆண்: பாட்டொன்று பாடட்டுமா... யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் ஏ ஹே ஹே பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்...

Chorus: ........
Male: Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen
Male: Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen...ae...
Chorus: .......
Male: Pennai maranthu Yaen piththan alainthaan Illam thuranthu yaen puththan thirinthaan Pennai maranthu Yaen piththan alainthaan Illam thuranthu yaen puththan thirinthaan
Male: Pudavai nizhalthaan pothimaramae Vilakkai anaiththaal nyaanam varumae Aahaa pon sorkkam Pen kann kaattumae
Male: Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen...
Chorus: .......
Male: Kattru tharuvaen oru muththa oththigali Muththam muzhuthum en moththa kuththagai Kattru tharuvaen oru muththa oththigali Muththam muzhuthum en moththa kuththagai
Male: Evarum varalaam edharkku vazhakku Udhattil edharkku kizhakku maerkku Yaaro penn yaaro En thol saerppathu
Male: Paattondru paadattumaa Yaarendru kaattattumaa Naanthaanae kalikaala manmathan Pen dhesam arasaalum mannavan Vaalibarae vandugale Thaenmalarai killungalaen...
mahabharatham song lyrics in tamil
tamil song lyrics in english
kanave kanave lyrics
a to z tamil songs lyrics
karaoke songs with lyrics tamil free download
anbe anbe tamil lyrics
mgr karaoke songs with lyrics
tamil paadal music
munbe vaa song lyrics in tamil
share chat lyrics video tamil
sarpatta parambarai lyrics in tamil
siragugal lyrics
neeye oli sarpatta lyrics
old tamil karaoke songs with lyrics free download
maate vinadhuga lyrics in tamil
master movie songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
kannana kanne malayalam
tamil songs with lyrics free download
soorarai pottru movie lyrics