Added Date: Feb 11, 2022
ஆண்: சிலு சிலு சிலு மழையே சில்லு மழையே உன்னை கண்டேனே
பெண்: குழு குழு குழு காற்றே குளிர் காற்றே எனை தந்தேன் நானே
ஆண்: எனது இரு விழி வழியே நீ நுழைய மகிழ்ந்தேனே
பெண்: உன் விரல் நுனி தீண்ட எனை மறந்தேனே ஏ.
ஆண்: ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ ஒ
ஆண்: துளி துளி துளி தேனில் நான் நனைந்தேனே
பெண்: அழகிய மொழி நீ பேச இன்பம் கண்டேனே

பெண்: உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஹேய்..
ஆண்: காதல் காதல் கொண்டேன் உன்மேல் உன்மேல் கொண்டேனே காதல் காதல் நானே நானே நானே நானே
பெண்: பாதி பாதி ஆனேன் உன்னோடு தீயாகி போனேன் நானே
விசில்: .........
ஆண்: ஹோ ஹோ அழகே உந்தன் சிரிப்பில் சிறைபட்டு கிடப்பேனே உன் நினைவில் என்னை நானே மறப்பேனே
பெண்: அன்பே உந்தன் பெயரை என் பெயருடன் இணைத்தே உன்னோடு கைகோர்த்து நடப்பேனே
ஆண்: உறவே எனது உலகம் உனது இதழின் ஓர் அசைவில் விடியும்
பெண்: உயிரே உன் நிழலை என் பாதம் தொடரும்
ஆண்: என் காதல் பெண்ணே சரணம் எந்நாளும் அன்பை தரனும்
பெண்: என் அன்பே உன் அன்பால் பூத்திருப்பேன் பூவாக ஹா ஹா

பெண்: உன் விரல் நுனி தீண்ட விரல் தீண்ட எனை மறந்தேனே ஏ..

விசில்: ........

Male: Sillu sillu sillu mazhaiyae
Sillu mazhaiyae unnai kandenae
Female: Kulu kulu kulu kaatrae
Kulir kaatrae enai thandhen naanae
Male: Enadhu iru vizhi vazhiyae
Nee nuzhaiya magizhdhenae
Female: Un viral nuni theenda
Enai maranthenae ae.
Male: Hoo oooo hoo ooo Hoo oooo hoo ooo
Male: Thuli thuli thuli thaenil
Nanaidhenae
Female: Azhagiya mozhi nee pesa
Inbam kandenae
Male: Sillu sillu sillu mazhaiyae
Sillu mazhaiyae unnai kandenae
Female: Kulu kulu kulu kaatrae
Kulir kaatrae enai thandhen naanae
Male: Enadhu iru vizhi vazhiyae
Nee nuzhaiya magizhdhenae
Female: Un viral nuni theenda
Viral theenda enai maranthenae ae.
Male: Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae
Female: Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae
Whistling: .............
Male: Hoo ooo Azhagae undhan sirippil Sirai pattu kidappenae Un ninavil ennai naanae Marappenae
Female: Anbae undhan peyarai En peyarudan inaithu Unnodu kai korthu nadappenae
Male: Uravae enathu ulagam
Unathu idhalin oru asaivil vidiyum
Female: Uyirae un nizhalai
En paatham thodarum
Male: En kaadhal pennae saranam
Ennaalum anbai tharanum
Female: En anabae un anbaal
Poothiruppen poovaaga
Haa aa haa aa haa aaa
Male: Sillu sillu sillu mazhaiyae
Sillu mazhaiyae unnai kandenae
Female: Kulu kulu kulu kaatrae
Kulir kaatrae enai thandhen naanae
Male: Enadhu iru vizhi vazhiyae
Nee nuzhaiya magizhdhenae
Female: Un viral nuni theenda
Viral theenda enai maranthenae ae.
Male: Kaadhal kaadhal konden Un mel un mel kondenae Kaadhal kaadhal naanae Naanae naanae naanae
Female: Paadhi paadhi aanen Unnodu theeyaagi ponen naanae
Whistling: .............
sai baba malai aarti lyrics in tamil pdf
google google song lyrics tamil
tamil old songs lyrics in english
sad song lyrics tamil
kinemaster lyrics download tamil
kayilae aagasam karaoke
ilayaraja song lyrics
kannalane song lyrics in tamil
chill bro lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
kannamma song lyrics
tamil karaoke songs with lyrics free download
you are my darling tamil song
tamil christian karaoke songs with lyrics free download
paadariyen padippariyen lyrics
tholgal
ilayaraja songs karaoke with lyrics
pongal songs in tamil lyrics
kadhal valarthen karaoke
isha yoga songs lyrics in tamil