Oruvan Kaadhalan Song Lyrics

Vennira Aadai cover
Movie: Vennira Aadai (1965)
Music: Vishwanathan -Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: உறவு ஓ ஹோ ஹோ என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது

ஆண்: அருகில் வா வா வா என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்...ம்ம்.

பெண்: அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண்: மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண்: அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண்: மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண்: புது வாழ்க்கையிலே வரும் முதலிரவு
ஆண்: அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு

பெண்: ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஆண்: உறவு ஒ ஹோ ஹோ என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது

பெண்: அருகில் வா வா வா என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்

பெண்: ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண்: அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண்: ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண்: அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண்: அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
ஆண்: அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
பெண்: ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண்: உறவு ஓ ஹோ ஹோ என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது

பெண்: அருகில் வா வா வா என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: உறவு ஓ ஹோ ஹோ என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது

ஆண்: அருகில் வா வா வா என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்...ம்ம்.

பெண்: அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண்: மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண்: அந்த வானத்திலே ஒர் வெண்ணிலவு
ஆண்: மலர் மஞ்சத்திலே ஒர் பெண்ணிலவு
பெண்: புது வாழ்க்கையிலே வரும் முதலிரவு
ஆண்: அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு

பெண்: ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஆண்: உறவு ஒ ஹோ ஹோ என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது

பெண்: அருகில் வா வா வா என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்

பெண்: ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண்: அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண்: ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
ஆண்: அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
பெண்: அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
ஆண்: அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
பெண்: ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண்: உறவு ஓ ஹோ ஹோ என்றது
பெண்: என்றதோ
ஆண்: என்றது

பெண்: அருகில் வா வா வா என்றது
ஆண்: என்றதோ
பெண்: என்றது ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓ

பெண்: ஒருவன் காதலன்
ஆண்: ஒருத்தி காதலி
பெண்: ஒருவன் காதலன்

Female: Oruvan kaadhalan
Male: Oruthi kaadhali
Female: Oruvan kaadhalan
Male: Oruthi kaadhali
Female: Uravu oho ho endradhu
Male: Enradho.
Female: Enradhu

Male: Arugil vaa vaa vaa enradhu
Female: Enradho
Male: Enradhu Hoo hoo hoo hooo ooo oo

Female: Oruvan kaadhalan
Male: Oruthi kaadhali
Female: Oruvan kaadhalan

Female: Andha vaanathilae or vennilavu
Male: Malar manjathilae or pennilavu
Female: Andha vaanathilae or vennilavu
Male: Malar manjathilae or pennilavu
Female: Pudhu vaazhkkaiyilae varum Mudhal iravu
Male: Adhu malarukkum vandukkum thaenilavu

Female: Ohhhhhhhh
Male: Uravu oho oo enradhu
Female: Enradho.
Male: Enradhu

Female: Arugil vaa vaa vaa enradhu
Male: Enradho
Female: Enradhu Hoo hoo hoo hooo ooo oo

Female: Oruvan kaadhalan
Male: Oruthi kaadhali
Female: Oruvan kaadhalan

Female: Oru naalukku naal udal merugaera
Male: Andha naadagathaal idhazh niram maara
Female: Oru naalukku naal udal merugaera
Male: Andha naadagathaal idhazh niram maara
Female: Avar tholukku thol kanda sugam koora
Male: Arai thookkathil irundhaar manamaara
Female: Ohhhhhhhh
Male: Uravu oho oo enradhu
Female: Enradho.
Male: Enradhu

Female: Arugil vaa vaa vaa enradhu
Male: Enradho
Female: Enradhu Hoo hoo hoo hooo ooo oo

Female: Oruvan kaadhalan
Male: Oruthi kaadhali
Female: Oruvan kaadhalan

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics

  • kathai poma song lyrics

  • paatu paadava karaoke

  • bhagyada lakshmi baramma tamil

  • lyrics songs tamil download

  • karaoke songs with lyrics tamil free download

  • amman kavasam lyrics in tamil pdf

  • ganapathi homam lyrics in tamil pdf

  • chammak challo meaning in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • alagiya sirukki full movie

  • tamil songs lyrics images in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil music without lyrics free download

  • lyrics of soorarai pottru

  • only tamil music no lyrics

  • tamil songs lyrics and karaoke

  • sister brother song lyrics in tamil

  • mgr padal varigal

  • tamil love song lyrics for whatsapp status