Added Date: Feb 11, 2022
பெண்: உன் ராட்சசி சிரிக்கிறா உன் காதலை ரசிக்கிறா உன் கண்ணில இருக்கிறா உன் கூடவே நடக்கிறா
பெண்: சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே
பெண்: தள்ளாடி போகும் போது உன் அன்பில் தாங்கும் போது சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே
பெண்: உன்னோடு சேரும் போது கை கோர்த்து போகும் போது நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே
பெண்: கண்ணாடி கண்ணால நீ பேசுற உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற
பெண்: காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு
பெண்: நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே

ஆண்: என் ராட்சசி சிரிக்கிறா என் காதலை ரசிக்கிறா என் கண்ணில இருக்கிறா என் கூடவே

Female: Un raatchasi sirikkiraa
Un kaadhala rasikkiraa Un kannila irukkiraa Un koodavae nadakkiraa
Female: Saaralaa.. nee thotta pothu Nenjam sonnathae Nee sondham endru Thooralaai.. peranbai Kotti Muththam thanthadhae
Female: Thallaadi pogum podhu Un anbil thaangum podhu Santhosham nooraagum en nenjilae
Female: Unnodu serum podhu Kai korthu pogum podhu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae
Female: Kannadi kannala nee pesura Un jodi en nenja lesaakkura Aaththaadi peranbil thaalaattura Orr kodi muththangal nee veesura
Female: Kaaththodu kaathaaga Nee pesum pechu Moochodu moochaaga Thee mootti pochu
Female: Nethodu nethaaga Yethedho aachu Nee illai naan illaiyae Theeraatha kaadhalae
Female: Saaralaa.. nee thotta pothu Nenjam sonnathae Nee sondham endru Thooralaai.. peranbai Kotti Muththam thanthadhae
Male: En raatchasi sirikkiraa En kaadhala rasikkiraa En kannila irukkiraa En koodavae
ovvoru pookalume karaoke
kadhal psycho karaoke download
kanne kalaimane song lyrics
love songs lyrics in tamil 90s
share chat lyrics video tamil
mahabharatham lyrics in tamil
vaathi coming song lyrics
mulumathy lyrics
tamil christian devotional songs lyrics
tamil songs lyrics in tamil free download
master songs tamil lyrics
tamil christian songs lyrics in english pdf
naan unarvodu
puthu vellai mazhai karaoke for female singers
lyrics tamil christian songs
kaiyile aagasam soorarai pottru lyrics
chellamma chellamma movie
kayilae aagasam karaoke
poove sempoove karaoke with lyrics
pagal iravai karaoke