Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே..ஏ.. கொஞ்சம் சிரிப்புல நெஞ்சு குழியில நானும் விழுந்துட்டேனே.ஏ.
ஆண்: எங்க என் மனசைத்தான் காணோம் என்னதான் பண்ணுவேன் நானும் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்
ஆண்: ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே..ஏ..
ஆண்: ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ
ஆண்: உன் விழிகளில் வழுக்கி நான் விழுந்ததும் தானாய் என் முகவரி நினைவினில் மறந்தது ஏன்...
ஆண்: உன் இதழ்களில் பிறக்கிற ஒலிகளை வீணாய் என் இதயமும் சுரம் என திரிகிறதே
ஆண்: அழகி நீ மதுரைய ஆட்டி படைக்கிற அழகரா குதிரையில் நானும் பறக்குறேன் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன் கிறுக்கன் ஆனேன்...

ஆண்: ...........
ஆண்: நீ இடுப்புல நடத்துற குலுக்களில் தோதாய் நான் அடிக்கடி கலந்துதான் தோற்கனுமே
ஆண்: நீ சிரிப்புல இரைக்கிற சோழிய சூடாய் நான் பொறிக்கிய அதிர்ஷ்ட்டத்த பாக்கணுமே
ஆண்: உயிரும்தான் சுத்துதா ரங்க ராட்டினம் உன்னை நான் சேரனும் ரொம்ப சீக்கிரம் சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன் கிறுக்கன் ஆனேன்...
ஆண்: ஒத்த பார்வையில் வித்த காட்டியே என்ன கவுத்திட்டியே..ஏ.. கவுத்திட்டியே..ஏ.. கொஞ்சம் சிரிப்புல நெஞ்சு குழியில நானும் விழுந்துட்டேனே.ஏ. விழுந்துட்டேனே.ஏ.

Male: Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae. Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae.
Male: Enga en manasathaan kaanom Ennathan pannuven naanum Siricha.muraicha kirukkan aanen
Male: Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae.
Male: Hoo oo hoo ooo hoo ooo Hoo oo hoo ooo hoo ooo ho hooo oo
Male: Un vizhigalil vazhuki naan Vizhundhadhum thaanaai En mugavari ninaivinil Marandhathu yenn.
Male: Un edhazhgalil Pirakkira oligalai veenaai En idhayamum Suram ena thirigiradhae
Male: Azhagi nee Madurai-ah aatipadaikira Azhagaraa kudhiraiyil Naanum parakkuren Siricha.muraicha kirukkan aanen. Kirukkan aanen.
Male: Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae. Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae.
Male: ...........
Male: Nee iduppula nadathura Kulukkalil thodhaai Naan adikkadi Kalandhuthaan thorkanumae
Male: Nee sirippula iraikira Sozhiya soodaai Naan porikkiya Adhirshtatha pakkanumae
Male: Uyirum thaan Suththudha ranga raatinam Unnai naan seranum Romba seekiram Siricha.muraicha kirukkan aanen. Kirukkan aanen.
Male: Oththa paarvayil Viththa kaattiyae Enna kavuthittiyae..ae. Kavuthittiyae..ae. Konjum sirippula Nenju kuzhiyila Naanum vizhunthittanae..ae. Vizhunthittanae..ae.
tamil karaoke male songs with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
mudhalvane song lyrics
vaathi coming song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
asuran song lyrics download
sarpatta parambarai lyrics in tamil
tamil karaoke for female singers
tamil christian songs karaoke with lyrics
best lyrics in tamil love songs
gaana songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
vathikuchi pathikadhuda
old tamil christian songs lyrics
thamirabarani song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil songs without lyrics only music free download
soorarai pottru kaattu payale lyrics