Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரசாதடி ஒரசாதடி என்ன ஒடம்புக்குள் சொல்லாம கொல்லாம பட்டாசு வெடிக்குதடி
பெண்: ஹோ ஹோ ஹோ ஒரசாதடா ஒரசாதடா என்ன மனசுக்குள்ள உன்கூட கல்யாணம் கச்சேரி நடக்குதடா
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் சிரிக்கிற சிரிப்புல கடைஞ்ச நீ மொறைகுற மொறைப்புல ஒடஞ்ச
பெண்: சிணுங்கல பொலம்பல கேட்ட உன் பித்தம் முத்திட்டா முத்தம் ஒன்னு கொடுக்குறேன்டா
பெண்: எதிர நின்னு பாக்குற
ஆண்: எதிர நின்னு பாக்குற
பெண்: எதுல என்ன தாக்குற
ஆண்: எதுல என்ன தாக்குற
பெண்: எதுக்கு ஒன்னு கேக்குற
ஆண்: எதுக்கு ஒன்னு கேக்குற
பெண்: வரவு செலவா
ஆண்: வரவு செலவா
பெண்: அக்கபோரு செஞ்சு நீயும் வைக்க போரில் வெச்ச தீயா பத்திகிச்சுடா ஆ பாழும் மனசுதான்
ஆண்: தண்ணி ஊத்தி உன்ன நானும் தாராளமா நெனைக்குறேண்டி என்ன பத்திதான் என்ன நினைச்ச நீ
பெண்: நீ என்ன அனைக்குற அணைப்புல அது ஆனஞ்ச உசுரும் குளிரும்
ஆண்: நான் உன்ன நினைக்குற நினப்புல என் நெஞ்சு பூரா நெரம்பிதான் வலியனும்டி
ஆண்: வரைஞ்சு வெச்சு பாக்குற
பெண்: வரைஞ்சு வெச்சு பாக்குற
ஆண்: மறைஞ்சு நின்னு தாக்குற
பெண்: மறைஞ்சு நின்னு தாக்குற
ஆண்: கொறைஞ்ச பட்சம் கேட்க்குற
பெண்: கொறைஞ்ச பட்சம் கேட்க்குற
ஆண்: வரவு செலவா
பெண்: வரவ செலவா
ஆண்: {ஒரசாதடி ஒரசாதடி
பெண்: ஹா..ஆ..ஆ.} (2)
ஆண்: ஹோ ஓ கண்ணாடியா ஜொலிக்கும் மேனி முன்னாடி நான் நின்னா போதும் மின்னல் தாக்கிதான் கண்ணு கூசுமே
பெண்: ஹா..ஆ..ஆ. என் நேரமும் பல்லிலிச்சு என் பின்னாடி நீ அலைஞ்சா ஊரு கண்ணு மூக்குதான் வச்சு பேசுமே...
ஆண்: வேற வேல இல்லடி ஊருக்கு அது வெட்டியா பேசியே திரியும்
பெண்: ஹ்ம்ம் மூளையே இல்லடா உனக்கு களி மண்ணை தின்னாகூட மறைச்சுதான் தின்ன வேணுண்டா
ஆண்: மனசுக்குள்ள பாக்குற
பெண்: மனசுக்குள்ள பாக்குற
ஆண்: மருந்து முத்தம் கேட்குற
பெண்: மருந்து முத்தம் கேட்குற
ஆண்: மலிவா என்னை சாய்க்குற
பெண்: மலிவா என்னை சாய்க்குற
ஆண்: பலிக்கு பழியா
பெண்: பலிக்கு பழியா
ஆண்: ஒரசாதடி ஒரசாதடி

Male: Orasaadhadi Orasaadhadi enna Odambukkulla Sollaama kollaama Pattaasu vedikkudhadi
Female: Ho ho hooo Orasaadhada Orasaadhada enna Manasukkulla unkooda Kalyanam kacheri nadakkudhada
Male: Hmm mmm Sirikkira sirippula kadainja Nee moraikkura Moraippula odanja
Female: Sinungala polambala ketta Un pitham muththitta Mutham onnu kodukkurenda
Female: Ethira ninnu paakura
Male: Ethira ninnu paakura
Female: Ethula enna thaakkura
Male: Ethula enna thaakkura
Female: Edhukku onnu kekkura
Male: Edhukku onnu kekkura
Female: Varavu selavaa
Male: Varavu selavaa
Female: Akkaporu senju neeyum Vekka poril vecha theeya Pathikichudaa aa Paazhum manasuthaan
Male: Thanni oothi unna naanum Dhaaralamaa nenaikkurendi Enna pathi thaan Enna nenaicha nee
Female: Nee enna anaikkura anaippula
Adhu ananja usurum kulirum
Male: Naan unna nenaikkura nenappula
En nenju poora nerambithaan valiyanumdi
Male: Varainju vechu paakura
Female: Varainju vechu paakura
Male: Marainchu ninnu thaakkura
Female: Marainchu ninnu thaakkura
Male: Koraincha patcham ketkkura
Female: Koraincha patcham ketkkura
Male: Varavu selava
Female: Varavu selava
Male: {Orasaadhadi
Orasaadhadi
Female: Haa..aaa..aaa..} (2)
Male: Hoo oo Kannadiyaa jolikkum maeni Munnadi naan ninna pothum Minnal thaakki thaan Kannu koosumae
Female: Haa..aa.a. En neramum pallilichi En pinnadi nee alaincha Ooru kannu mooku thaan Vechu pesumae..
Male: Vera vela illadi oorukku
Adhu vettiya pesiyae thiriyum
Female: Moolaiyae illada unakku
Kali manna thinna kooda
Maraichu thaan thinna venunda
Male: Manasukkulla paakura
Female: Manasukkulla paakura
Male: Marundhu mutham ketkkura
Female: Marundhu mutham ketkkura
Male: Maliva ennai saaikkura
Female: Maliva ennai saaikkura
Male: Palikku pazhiyaa
Female: Palikku pazhiyaa
Male: Orasaadhadi Orasaadhadi
kichili samba song lyrics
kutty pattas full movie in tamil
worship songs lyrics tamil
kadhal song lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil song lyrics whatsapp status download
vijay sethupathi song lyrics
tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil songs lyrics in tamil free download
old tamil songs lyrics in english
ovvoru pookalume karaoke download
tamil love feeling songs lyrics for him
ellu vaya pookalaye lyrics download
happy birthday song in tamil lyrics download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
google song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
90s tamil songs lyrics