Added Date: Feb 11, 2022
பெண்: தையாரே தையா ஹே தையாரே தையா கை வீசிப் போவும் ஒரு கவிதை தான்
பெண்: என் போல யாரோ அட என்னது யாரோ யார் பாடுவாரோ என் அழகையே
பெண்: மின்மினி சேர்த்து வைத்த கொலுசு மாட்டி நடக்க வேண்டும் கிளிகளின் கழுத்தில் உள்ள வளையல் வாங்கி அணிய வேண்டும்
பெண்: மேகமாய் இமைகள் வேண்டும் மின்னலாய் கண்கள் வேண்டும் உலகமே என் பார்வையே

பெண்: என் போல யாரோ அட என்னது யாரோ யார் பாடுவாரோ என் அழகையே..ஹே ஹே ஹே
பெண்: ஒத்தையில் நான் போக அதனை ஆண்களும் உத்துதான் என்னழகை பார்க்க வேண்டும்
பெண்: பார்த்தவர் யாவரும் ஏக்கத்தில் மூழ்கியே தூக்கத்தில் என் பேரை சொல்ல வேண்டும்
பெண்: சிலந்தியாய் வான் எங்கும் வலையை கட்டி வாழ வேண்டும் மலர்களாய் பூமி எங்கும் வாசம் தூவி மலர வேண்டும்
பெண்: விதைகளாய் புதைய வேண்டும் மரங்களாய் உயர வேண்டும் உலகமே என் தாய் மடி

குழு: ................
பெண்: இலைகளின் கைகளில் கை ரேகை உள்ளது ஆயினும் கை ரேகை பார்த்ததில்லை
பெண்: முட்களின் கூட்டிலே வாழ்கிற போதிலும் காக்கைகள் காலணி கேட்டதில்லை
பெண்: இயற்க்கையை ரெண்டு கண்ணில் எழுத்து கூட்டி படிக்க வேண்டும் படித்ததை நினைவு வைத்து மனிதற்க்கெல்லாம் சொல்ல வேண்டும்
பெண்: மலையைப் போல் தெறிக்க வேண்டும் அருவியாய் குதிக்க வேண்டும் நதியைப் போல் நான் ஓடியே ஏ ஏ ஏ

பெண்: என் போல யாரோ அட என்னது யாரோ யார் பாடுவாரோ என் அழகையே ஹே ஹே ஹே
பெண்: கொலுசு மாட்டி நடக்க வேண்டும் கிளிகளின் கழுத்தில் உள்ள வளையல் வாங்கி அணிய வேண்டும்

Claps: ...........
Female: Thaiyaarae thaiyaa Hey thaiyaarae thaiyaa Kai veesi povum Oru kavithai naan
Claps: ...........
Female: En pola yaaro Ada ennodu yaaro Yaar paaduvaaro En alagaiyae
Female: Minmini serthu vaitha Kolusu matti nadakka vendum Kizhigalin kaluthil ulla Valaiyal vaangi aniya vendum
Female: Megamaai imaigal vendum Minnalaai kangal vendum Ulagamae en paarvaiyae
Female: Thaiyaarae thaiyaa Hey thaiyaarae thaiyaa Kai veesi povum Oru kavithai naan
Female: En pola yaaro Ada ennodu yaaro Yaar paaduvaaro En alagaiyae..hey hey heyyy
Claps: ...........
Female: Othaiyil naan poga Athanai aangalum Uthuthaan ennalagai Paarkka vendum
Female: Paarthavar yaavarum Yekkathil moolgiyae Thookkathil en perai Solla vendum
Female: Silanthiyaai vaanam engum Valaiyai katti vaazha vendum Malargalaai boomi engum Vaasam thoovi malara vendum
Female: Vidhaigalaai puthaiya vendum Marangaalai uyara vendum Ulagamae en thaai madi
Female: Thaiyaarae thaiyaa Hey thaiyaarae thaiyaa Kai veesi povum Oru kavithai naan
Female: En pola yaaro Ada ennodu yaaro Yaar paaduvaaro En alagaiyae..hey hey heyyy
Claps: ...........
Chorus: .........
Female: Ilaigalin kaigalil Kai regai ullathu Aayinum kai regai Paarthathillai
Female: Mutkalin koottilae Vaalgira pothilum Kaakkaigal kaalani Kettathillai
Female: Iyarkkaiyai irandu kannil Eluthu kootti padikka vendum Padithathai ninaivu vaithu Manitharkkellam solla vendum
Female: Malaiyai pol therikka vendum Aruviyaai kuthikka vendum Nathiyai pol naan Odiyae ye ye ye..
Claps: ...........
Female: Thaiyaarae thaiyaa Hey thaiyaarae thaiyaa Kai veesi povum Oru kavithai naan
Female: En pola yaaro Ada ennodu yaaro Yaar paaduvaaro En alagaiyae..hey hey heyyy
Female: Minmini serthu vaitha Kolusu matti nadakka vendum Kizhigalin kaluthil ulla Valaiyal vaangi aniya vendum
Female: Megamaai imaigal vendum Minnalaai kangal vendum Ulagamae en paarvaiyae
ennai kollathey tamil lyrics
bujjisong lyrics
malargale malargale song
tamil karaoke for female singers
ben 10 tamil song lyrics
lyrics whatsapp status tamil
tamil love feeling songs lyrics
aasirvathiyum karthare song lyrics
varalakshmi songs lyrics in tamil
meherezyla meaning
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mangalyam song lyrics
karnan movie lyrics
kutty pattas full movie download
sri guru paduka stotram lyrics in tamil
thabangale song lyrics
soorarai pottru movie lyrics
tamil happy birthday song lyrics
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru kaattu payale lyrics