Added Date: Feb 11, 2022
ஆண்: கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி
பெண்: ஹே அந்தி சாயுற வேள ஒரு தந்தி வந்தத போல நான் பதறி அடிச்சி ஓடி வந்தா பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ ஹே
ஆண்: தோடா
குழு: ஹை ஹை
ஆண்: தோடா
குழு: ஹை ஹை
பெண்: நான் நெல்லு குத்துற ஒலக்கையில உன் பல்ல குத்தப் போறேன்
ஆண்: ஆஹ ஹா கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி..ஹே
குழு: ...............
ஆண்: அடியே என் முத்தத்த அட காத்து நீ தூங்க கண் தூங்கும் காதல் தூங்காதே.தே தே தே
பெண்: ஐநூறு முத்தம் தான் அண்ணாடம் நீ தந்தா உயிர் தாங்கும் உதடு தாங்காதே ஹே ஹே ஹே
ஆண்: ஒரு காதல் கடிதத்த நான் கொடுத்தேன் அத உங்கொப்பன் கிட்ட நீ கொடுத்துபுட்டா
ஆண்: ஆள மரத்துல கட்டி வச்சுதான் தோல உரிக்கப் பார்க்காண்
பெண்: ஹையா
குழு: அஹா
பெண்: அடங்கொய்யா
குழு: ஓஹோ
பெண்: உன் காதல் கடிதத்த கிழிச்சிப் போட்டேன் கழுதையும் திங்கலையே
ஆண்: ஒஹோ.கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி.. ..ஹே
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: மொட்டாகி பூவாகி பூமாலை ஆனேனே ஒன் கையி கொரங்கு கை தானே நே நே நே
ஆண்: கற்ப்பூர வாசன போல் காதோட வந்தேனே அறியாத கழுத நீதானே நே நே நே .ஹே
பெண்: ஒரு போலி சாமியார் போலே நீ பல தாலியோட தான் அலையுரியே இந்த கவுந்து படுக்குற ஆள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன்
ஆண்: போடி.
பெண்: ஹேய்
ஆண்: அடி போடி
குழு: ஹோய் ஹோய்
ஆண்: உன்ன உத்து பார்த்து நான் பத்து புள்ளைய பெத்துகிட்டு போவேன்
ஆண்: ஆ கஞ்சி பானையின் மேல
குழு: மேல
ஆண்: ஒரு இஞ்சி ஊறுகா போல
குழு: போல
ஆண்: நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி..ஹே.

Male: Kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi. eee..hey
Female: Ho anthi saayura vela Oru thanthi vanthatha pola Naan pathari adichi odi vanthaa Pallakaatti nikkuriyae ye ye..hey
Male: Thoda
Chorus: Hai hai
Male: Thoda
Chorus: Hai hai
Female: Naan nellu kuthura olakkaiyila Un palla kuththa poren
Male: Ahh haa kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi..eee..ee.hey
Chorus: ..........
Male: Adiyae en muthathaa Ada kaathu nee thoonga Kan thoongum Kaadhal thoongaadhae.. Dhae dhae dhae..
Female: Ainooru mutham thaan Annadam nee thantha Uyirthaangum udhadu thaangadhae Hey hey heeeyyy..
Male: Oru kaadhal kadidhatha Naan koduthen Atha ungkoppan kitta nee Koduthuputtaa
Male: Enna aala marathula Katti vachuthaan Thola urikka paarkkaan
Female: Haiyaa
Chorus: Ahaa..
Female: Adanj koiyaa
Chorus: Ohoo
Female: Un kaadhal kadidhatha Kilichi potten Kaluthaiyum thingalaiyae
Male: Ohhhooo..kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi.ee.ee.hey
Chorus: Hoi hoi hoi hoi
Female: Mottagi poovaagi Poomaalai aanenae Un kaiyi korangu kai thaanae Nae nae nae
Male: Karppora vaasana pol Kaathoda vanthenae Ariyaatha kalautha neethaanae Nae nae nae.eehh.
Female: Oru poli saamiyaar pola nee Pala thaaliyoda thaan alaiyuriyae Intha kavunthupadukkura Aazha nambi naan kalutha neetta maaten
Male: Podi
Female: Heiii
Male: Adi podi
Chorus: Hoi hoi
Male: Unna uthu paarthu naan
Pathu pullaiya pethukittu poven
Male: Ah kanji paanaiyin mela
Chorus: Mela.
Male: Oru inji oorugaa pola
Chorus: Pola
Male: Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi..ee..ee..hey
jesus song tamil lyrics
chellama song lyrics
raja raja cholan lyrics in tamil
sirikkadhey song lyrics
maate vinadhuga lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
vinayagar songs lyrics
kutty pattas full movie in tamil download
alli pookalaye song download
7m arivu song lyrics
vaathi coming song lyrics
vaathi raid lyrics
asuran song lyrics
google google panni parthen ulagathula song lyrics
thevaram lyrics in tamil with meaning
master tamilpaa
tamil songs lyrics with karaoke
maara tamil lyrics
malare mounama karaoke with lyrics
kutty pattas full movie tamil